வாங்க அருந்தலாம் சர்பத்
புதுமையாக சர்பத் சாப்பிட அனைவருக்கும் விருப்பமாக இருக்கும் இல்லையா.
எப்போதும் மாம்பழ மில்க் சேஷக் அருந்துவோம்.
மாம்பழ சர்பத்...? இல்லை இல்லையா அதான் இப்போ அருந்தப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
மாம்பழத்துண்டுகள் - 5 ( நீள வாக்கில் நறுக்கியது )
சர்க்கரை - 5 மே.க ( விருப்பம் போல் )
சுக்கு தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை - 1/2 மூடி
3 மாம்பழத் துண்டுகள்,சர்க்கரை, 1 கோப்பை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இட்டு கூழ்ழாக்கிக்
கொள்ளவும்.
சுக்கு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். 2 மாம்பழத் துண்டுகளை
சிறிதாக நறுக்கிக் கொண்டு கண்ணாடி டம்ளரில் பழரசம் மேலே இடவும்.
பார்க்கவும் அழகாக இருக்கும். அருந்தும் போது சாப்பிடவும் நன்றாக
இருக்கும்.
இது சற்று நீர்க்க இருக்கும்.
சர்பத் அப்படின்னா அப்படித்தானே இருக்கும். பெரிசா என்னவோ
சொல்கிறாய்...
அப்படின்னு நீங்க நினைப்பது கேட்கிறது ,கேட்கிறது.
மாம்பழ சர்பத்...!!!

மாம்பழத்தை வைத்து இன்னும் என்னவெல்லாம் பண்ண முடியும்னு ஒரு லிஸ்டே போட்டுடுவீங்க போல இருக்கே.
ReplyDeleteஅப்புறம் ஒரு சின்ன சந்தேகம்:
இந்த மே.க, தே.கக்கு எல்லாம் ஒரு படம் போட்டுட்டீங்கனா இன்னும் நன்றாக இருக்கும்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteமே.க - மேசைக்கரண்டி = டேபிள் ஸ்பூன்
தே.க - தேக்கரண்டி = டீஸ்பூன்
படம் அடுத்த பதிவில் வேண்டுமானால் சேர்கிறேன்.
சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி.
Deleteபடத்தை அடுத்த பதிவில் போடுங்கள். அப்பொழுது தானே நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி, அதாவது இம்மியளவும் பிசகாமல் (ஈயடிச்சான் காப்பி) செய்து பார்க்க முடியும்,
மாம்பழம் பற்றிய
ReplyDeleteசிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்
நன்றி ஐயா.
Deleteசூப்பர் சர்பத்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ் அவர்களே
Deleteஆஹா... ஆஹா படமே சுவையாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Delete