Tuesday, 4 March 2014

Soya Chunks Pachadi சோயா பச்சடி


தேவையான பொருட்கள்

சோயா உருண்டை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
பூண்டு - 3 பல்

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

Saturday, 1 March 2014

பழ தேநீர்...! கவிதை - 12


பழம் சுவைத்தீர்...
பழரசம் சுவைத்தீர்...
பழ தேநீர் சுவைத்த துண்டா... ?

தேநீர் அறிவோம் -
தேன்நீர் அறிவோம் -

நறுமண வாசத்திலே -
நலமுடன் பருக ஒரு நீர்
தோழியின் உபசரிப்பில்...
அறிமுகம் ஆனது
பழ தேநீர்.....!!!

பருக பெருகும் இன்பம்...
சுவைக்க சுவை நீர் பெருகும்
ஆம்...! ஆம்...!
பழ தேநீர் சுவையுங்கள்.....!



R.Umayal Gayathri.

Friday, 28 February 2014

Thursday, 27 February 2014

ராம ரசம் - 2 Ramarasam

ராம் ராம் ராம் ராம் ராம் ராம்  ராம்....

பாடல் - 2


செப்பவா செப்பவா செப்பிடவா…..
உன் மீது என்னாசையை 
செப்பவா செப்பவா செப்பிடவா…..


கண்டேன் கண்களில் காதல்
தந்தாயே என் ராமா
ராமாமிர்த மோகம்
நாளும் என்னைக் கொள்ளுதைய்யா                                          (செப்பவா)

Monday, 24 February 2014

எண்ணெய் நீராடல் - கவிதை - 11


ஆம்


உச்சந்தலையில்  எண்ணெய்  வைத்து
ஊறிட  கொஞ்சம்  நேரம்விட்டு
சிக்கலான  வெப்பம்  சீர்படவே
சீகக்காய்  குழைத்து  தேய்த்திடவே

Sunday, 23 February 2014

வெங்காய ஊறுகாய்

தேவையான பொருட்கள்


வெங்காயம் _ 1/2  கிலோ
புளி _ பெரிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் _ 20
மிளகாய்ப் பொடி _ 1 மேசைக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
வெந்தயப் பொடி  _ 3/4 தேக்கரண்டி
கடுகு  _   1/2  தேக்கரண்டி
நல்லெண்ணைய் _ 200 மில்லி
பொருங்காயம் _ சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு