தேவையான பொருட்கள்
பச்சைமிளகாய்
– 2
பூண்டு – 15 பல்
முந்திரி - 10
வெண்ணெய் - சிறிதளவு
மிளகு சீரகப் பொடி
– ½ தேக்கரண்டி
கான்பிளவர் –
¼ தேக்கரண்டி
மிளகாய் துகள்கள்
– ¼ தேக்கரண்டி
எலுமிச்சை – ¼
தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
ப்ராக்கோலியை துண்டுகளாக்கி தண்ணீரில் உப்பு
போட்டு 7 நிமிடங்கள் வேகவிடவும். பின் வடிகட்டி
வைத்துக் கொள்ளவும். மிகவும் வெந்தால் நன்றாக
இருக்காது.
வாணலியில் வெண்ணெய் போட்டு முந்திரியை
பொன்நிறமாக வறுக்கவும்
நறுக்கிய பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்.{ 1 or 2 காரம் பார்த்துக் கொள்ளவும் }
நறுக்கிய பூண்டு போடவும்
மிளகுசீரகப் பொடி, சோயாசாஸ். மிளகாய்த் துகள்கள், கான்பிளவர் மாவைத் கொஞ்சம் தண்ணீரில் கரைத்துக் கொண்டு விடவும். உப்பு போடவும்.
இப்போது கலவை சற்று கெட்டியாக வரும்.
வெல்லம் போட்டு கிளரவும்.
எலுமிச்சை விட்டு கலக்கி இறக்கவும்
Ready...........................!!!
R.Umayal Gayathri.
சூப்பராக இருக்கு...
ReplyDeleteநன்றி அம்மா...