சாய் ராமுக்கு ஜெய்................!!!
நான் வரைந்த பென்சில் டிராயிங்
என்ன செய்தாய் சாய்நாதா ?
உன்வசம் ஆனேன் நான்
கைப்பிடித்து கூட்டிச் சென்றாய்
கலக்கம் இல்லை எனக்குள் தான் (என்ன)
சங்கீத இசையினிலே - உன்
சலங்கைச் சத்தம் கேட்குதைய்யா
ஜதி சொல்லி நான் பாட - உன்
ஆட்டம் இங்கு தொடருதைய்யா (என்ன)
இணையாமல் இணைந்த வாசம்
மணம் வீசி தெரியுதைய்யா
அன்னை மடி துயில் கொண்டேன்
அணைத்த கரம் நின்னிதல்லவா (என்ன)
ஆர்.உமையாள் காயத்ரி.
நான் வரைந்த பென்சில் டிராயிங்
என்ன செய்தாய் சாய்நாதா ?
உன்வசம் ஆனேன் நான்
கைப்பிடித்து கூட்டிச் சென்றாய்
கலக்கம் இல்லை எனக்குள் தான் (என்ன)
சங்கீத இசையினிலே - உன்
சலங்கைச் சத்தம் கேட்குதைய்யா
ஜதி சொல்லி நான் பாட - உன்
ஆட்டம் இங்கு தொடருதைய்யா (என்ன)
இணையாமல் இணைந்த வாசம்
மணம் வீசி தெரியுதைய்யா
அன்னை மடி துயில் கொண்டேன்
அணைத்த கரம் நின்னிதல்லவா (என்ன)
ஆர்.உமையாள் காயத்ரி.
கண்களிலும் ஆனந்த புன்னகை...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...