Umayalgayathri / Aachis Style Kitchen
Chettinad Recipes "எளிமையான யதார்த்தம்"
Saturday, 8 February 2014
முக்கனி ஜீஸ் - 2
தேவையான பொருட்கள்
வாழைப்பழம்
- 1
ஆப்பிள்
- 1
ஆரஞ்சு பழம்
- 1
சுகர்
- 5 மேசைக்கரண்டி
உப்பு
- 1 பின்ச்
ஆரஞ்சு பழத்தை உரித்து தனியாக மிக்சியில் அடித்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும். ஆப்பிள், வாழைப்பழத்தை நறுக்கி மிக்சியில் அடித்து ஆரஞ்சுபழ சாறுடன் கலந்து சுகர், உப்பு போட்டு கலக்கவும்.
இப்போது நீங்கள் டயர்டாக இருப்பீர்கள் அல்லவா..?
அருந்துங்கள்.
புத்துணர்ச்சியை உணர்வீர்கள்……!!!
மீண்டும் சந்திக்கிறேன்…. வரட்டா…!!!
ஆர்.உமையாள் காயத்ரி.
Get this
Related Posts Widget
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment