Friday, 21 February 2014

Banana Raitha

தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 2
தயிர் – 5 மேசைக்கரண்டி
சுகர் – 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ – 2 மேசைக்கரண்டி
ஏலம் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு










வாழைப்பழத்தை  வட்டமாக  வெட்டிக் கொள்ளவும்.





,

 எல்லா  பொருட்களையும்  போட்டு  கலக்கவும்.


 கொத்தமல்லியை  நறுக்கித்  தூவவும். 





 


தயிர்  கெட்டியாக  இருந்தால்  நன்றாக  இருக்கும்.









குழந்தைகள்  முதல், பெரியவர்கள்  வரை  ரசித்து  ருசிக்கக்  கூடியது.




                                                                 சாப்பிட ரெடி....!!!




 ஆர்.உமையாள் காயத்ரி.


No comments:

Post a Comment