தேவையானவை
புதினா – சிறிதளவு
எலுமிச்சை – 2
இஞ்சி – சிறிய
துண்டு
சுகர் – தேவையான அளவு
உப்பு – ஒரு பின்ச்
புதினா, இஞ்சியை மிக்ஸியில்
போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்
வடிகட்டி எலுமிச்சையை பிழியவும்.
சுகர், உப்பு போட்டு தேவையானஅளவு
தண்ணீர்
சேர்த்து கலக்கவும். பின் பரிமாறவும்.
வித்தியாசமான வண்ணத்திலும்,
மணத்திலும் பழரசம் ரெடி.
அடிக்கடி சோர்ந்து
போவோர்க்கு உடனடி நிவாரணம் கிடைக்க அருந்துவீர்.
இப்பச்சை நிறம் போல் உங்கள்
வாழ்க்கையும் பசுமையாக
இருக்கட்டும்
R.Umayal Gayathri.
வீட்டிலும் செய்வார்கள்... உடம்பிற்கு மிகவும் நல்லது... நன்றி அம்மா...
ReplyDelete