Friday 14 February 2014

Fibre Dosa



நார்சத்து மிகுந்த தோசை பார்க்கலாமா ...


சும்மா ஜம்முன்னு இருந்தது...






தேவையான பொருட்கள்
ருட்கள்
பச்சரிசி – ½ உளக்கு
புழுங்கல் அரிசி – ½ உளக்கு
உளுந்து தோலுடன் – 2 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு தோலுடன் – 2 மேசைக்கரண்டி
வெள்ளை தட்டைப்பயறு – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு
பஜ்ஜி மிளகாய் – 1
சோம்பு – 1 தேக்கரண்டி





எல்லாவற்றையும் 4 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு மிளகாய் சோம்புடன் சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 




பின் தோசையாக வார்க்கவும்.
சத்தான, சுவையான, புதிய Fibre தோசை. நல்ல மணம் வீசுவதை உணர்வீர்கள். 


 
தக்காளி சட்னி, தயிர்,

தக்காளி ஊறுகாய், தயிர்

இந்த காம்பினேஷன் தொட்டுக்கொள்ள அசத்தலாக இருக்கும். 


                      Enjoy Enjoy Enjoy…!!!


  R.Umayal Gayathri.


1 comment:

  1. குறித்துக் கொண்டாயிற்று...

    சத்தான தோசை... நன்றி அம்மா...

    ReplyDelete