தேவையான பொருட்கள்
குடமிளகாய் - 1 கோப்பை
தக்காளி - 1 1/2 கோப்பை
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
வாணெலியில் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
மிதமான தீயில் குடமிளகாயை போடவும்.
சற்று மூடி வைக்கவும்.
பின் பாதி தக்காளியை போட்டு மூடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு, சாம்பார் பொடி,
மிளகாய்ப் பொடி, மீதி தக்காளியை போட்டு
மிதமான தீயில் வேகவிடவும்.
இப்போது ,லேசான நீர் பதத்துடன் இருக்கும் போது
இறக்கவும். சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள
Bell Pepper & Tomato Curry Reday.....!!!
R.Umayal Gayathri.
குடமிளகாய் தான் இங்கு அதிகம் கிடைப்பதில்லை... செய்முறைக்கு நன்றி அம்மா...
ReplyDelete