Monday, 11 November 2013

விடுகதை- 2



                                                             விடுகதை - 2




  6 மரப் பெட்டிக்குள்
    மாணிக்கமாய் உருள்வான்
    அவன் யார்?

  7 பச்சை ஆடை உடுத்தி
    பவளம் போல் வாய் திறந்தால்
    கரும் பற்க்கள் ஆயிரமாம்
    அந்த ராட்ஷசி யார்?

  8 மூவர் கூட்டம்
    முக்கியமாம்
    அது எந்தக் கட்சி?

  9 எதிரி இருவர்
    காக்க ஒருவர்
    மறைந்து இருப்பர்
    மகத்தான சக்தி படைத்தோர்
    அவர்கள் யார்?

10  தண்ணீரிலே உதயமாவான்
    தண்ணீரிலே அஸ்தமமாவான்
    அவன் யார்?


   ஆர்.உமையாள் காயத்ரி.


3 comments:

  1. விடை
    6 லைடகக்லநி
    7 ம்ழப ஸ்பூர்த
    8 (ம்ரகா.ளிபு,புப்உ ) சிட்க ல்யமைச
    9 ர்யஓ ரசான்மி
    10 புப்உ

    ReplyDelete