Umayalgayathri / Aachis Style Kitchen
Chettinad Recipes "எளிமையான யதார்த்தம்"
Monday, 30 December 2013
என்னுள் நான் - கவிதை - 7
கவிதை -7
வனப்
பாதையிலே
வாகனம்
செல்கையிலே
இதமான
குளிர்காற்று
இருக்கி
அணைக்கையிலே
Read more »
Thursday, 26 December 2013
கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2
வரமிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – ¼ தேக்கரண்டி
அரிசி – ஒரு ஆளாக்கு
( 200 gm )
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு
Read more »
Monday, 23 December 2013
விடுகதை - 4
விடுகதை
16
எதிரில் இருந்தால் வாய் பேசும்
ஊரில் இருந்தால் கை பேசும்
அது என்ன ?
17
வடிவு அழகு
வடிந்தபின் பேரழகு
அது என்ன ?
18
கருமை குடை பிடிக்க
மகிழ்ந்தாடுவாள்
அவள் யார் ?
19
ஆவியில் பூத்த
மல்லிப்பூ அது எது ?
20
வெடிக்க சுவைக்கும்
வெடிக்காது கசக்கும்
அது எது ?
Saturday, 21 December 2013
ஜுவாலைக் கரம் - கவிதை - 6
தாகம்
தாழ்ப்பாள் அகற்றப் பட வேண்டும்
தயவு நீ செய்ய வேண்டும்
உள் தாழ்ப்பாள் அகற்றப் பட வேண்டும்
உன் தயவு எனக்கு என்றும் வேண்டும்
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)