விடுகதை
16 எதிரில் இருந்தால் வாய் பேசும்
ஊரில் இருந்தால் கை பேசும்
அது என்ன ?
17 வடிவு அழகு
வடிந்தபின் பேரழகு
அது என்ன ?
18 கருமை குடை பிடிக்க
மகிழ்ந்தாடுவாள்
அவள் யார் ?
19 ஆவியில் பூத்த
மல்லிப்பூ அது எது ?
20 வெடிக்க சுவைக்கும்
வெடிக்காது கசக்கும்
அது எது ?
16 சிபேகை
ReplyDelete17 சிச்ர்திமு
18 ல்யிம
19 லிட்இ
20 குடுக