விடுகதை                                                  
                                
            
16   எதிரில் இருந்தால் வாய் பேசும்
     ஊரில் இருந்தால் கை பேசும்      
     அது என்ன ?
 17   வடிவு அழகு
17   வடிவு அழகு  
     வடிந்தபின் பேரழகு
     அது என்ன ? 
                     
           
18   கருமை குடை பிடிக்க
     மகிழ்ந்தாடுவாள்
     அவள் யார் ?                     
19   ஆவியில் பூத்த
     மல்லிப்பூ அது எது ?              
20   வெடிக்க சுவைக்கும்
     வெடிக்காது கசக்கும்
           அது எது ?  
        
   
 
 
16 சிபேகை
ReplyDelete17 சிச்ர்திமு
18 ல்யிம
19 லிட்இ
20 குடுக