Friday, 6 December 2013

விடுகதை -3






                                விடுகதை  


11  அழகாய் இருப்பான்
    அழித்தால் அழியான் 
    அவன் யார்…?




      
12 ஆண் பழச்சாறு பருக
   பெண் உடல் சாறு பருகும்
   அது எது…?                                       





13  தன் அதிகாரம்
    தன் பக்கம் அன்றி
    எதிர்ப்பக்கமேயாம்
    ஆட்சிக்காரன் யார்…?  




14  நம் மூச்சுக்கு
    எதிர் மூச்சு விடும்  
    அது எது?


 


15  வானவில் உண்டு
    பார்க்க முடியாது
    நம்முள் உண்டு
    நமக்குத் தெரியது
    அது எது?



ஆர். உமையாள் காயத்ரி.


1 comment:

  1. விடைகள்

    1 பை க்டிஸ்ளாபி
    2 சுகொ
    3 ளைமூ
    4 ம்ரம
    5 ம்ரகக்ச ழுஏ

    ReplyDelete