எந்த ஜென்ம பந்தம் ஐயா என்னை இழுத்தது
ஏதுமறியாத போதும் என்னை அணைத்தது
உள்ளம் மட்டும் ஏனோ உன்னை நினைக்குது
ஊழ்வினை பந்தம் தானோ நம்மை இணைத்தது
நான் செல்லும் இடத்திலெல்லாம் முன்னே நிற்கிறாய்
நல்வழியைக் காட்டி காட்டி நித்தம் செல்கிறாய்
மெளன மொழி பேசி பேசி என்னை மயக்கினாய்
மெளன யாகம் தன்னில் என்னை இருத்தினாய்
காணும் உந்தன் விழி காந்தம் போலவே
காலகாலமாய் என்னை இழுத்து வந்ததே
புன்னகைத்து நீ அமர்ந்திருக்கும் சிம்மாசனம்
பாருக்கெல்லாம் கீதை சொல்ல காத்திருக்குது
திறந்திருக்கு தாயின் இல்லம் உன்னிதல்லவா
தீண்டாமை கிடையாது ஒரே குலமல்லவா
ஆண்பெண் என்கிற பேதமில்லையே
அடியவராய் அனைவரும் கலந்து பணிவோமே
படம் கூகுள் நன்றி
>>> ஊழ்வினை பந்தம் தானோ நம்மை இணைத்தது!.. <<<
ReplyDeleteஅதைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்!..
அதைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்!..//
Deleteஆமாம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது தான்...நன்றி
சாய்ராம்
சாய்ராம்
சாய்ராம்
ஓம் சாயிராம்.
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
ReplyDeleteபக்தி வெள்ளத்தில் மிதந்து வந்த
அற்புதமான கவிதை மாலை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாருங்கள் ஐயா
Deleteநன்றி
குருவாரத்திற்கேற்ற குதூகலப் பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
அருமையான வரிகள்,, பாடல் அருமை மா
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
ஊழ்வினை பந்தம்தான்.
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
சாய் பாமாலை அருமை சகோ தொடரட்டும்
ReplyDeleteதமிழ் மணம் ௪
சாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
இந்த ஊழ்வினை பற்றியெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இல்லாவிட்டாலும் உங்கள் பக்திப்பிரவாகத்தை ரசிக்க முடிகிறது
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
நன்றி ஐயா
அருமையான வரிகள்...
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
நன்றி
Listen to your song here please.
ReplyDeletesubbu thatha
www.menakasury.blogspot.com
இதோ...வருகிறேன் ஐயா.
Delete