முந்தய பதிவு "கத்தரி" கவிதைக்கு சகோ ஶ்ரீராம் அவர்கள் கீழ் கண்டவாறு கருத்து எழுதி இருந்தார்கள்
// ஆமாமாமாம்.. ரொம்பவே தாங்க முடியவில்லை.. அப்படியே அடுத்த கவிதையா இப்போ உச்சத்தில் நிற்கிற காய்கறி விலைகளைப் பற்றியும் எடுத்து விடுங்க.//
ஆகையால் இந்தக் கவிதை + குறள்.....உதித்தது.
நன்றி சகோ.