மேலே
சென்றது இப்போ கீழ் தளத்துக்கு வந்து விட்டது. அப்போது கதவு திறந்தது….ஆஹா..வெளியில
போகலாம் என நினைக்கும் போது தான்…..ஆ…. அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது.
லிப்ட் - 1 - படிக்காதவர்கள் இதை கிளிக் செய்து படித்து விட்டு தொடருங்கள்...
அந்த
8 மாடி கட்டடம் முன்பாக டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து நால்வர் இறங்கினர். பாவம் அப்போது
அவர்களுக்கு தெரியாது கொஞ்ச நேரத்தில் நமக்கு வாழ்நாள் மறக்க முடியாத ஒர் அனுபவம் கிடைக்கும்
என்று.
கணவன்,
மனைவி, கல்லூரி செல்லும் அவர்களது இளைய மகள் மற்றும் அதே கட்டடத்தில் வசிக்கும் நண்பரின்
மனைவி. இவர்களே அந்த நால்வர்.
பறவைகளின் க்ரீச்.. க்ரீச்… சத்தம். பொழுது புலர்கிறது. அதிகாலை
வேளையில் அச்சத்தம் இனிமையாக கேட்கிறது. விழித்தும் எழ மனமில்லாமல் பறவைகளின் அந்நாளின்
வரவேற்பைக் கேட்டவண்ணம் படுத்துக் கிடப்பது தனி சுகம். விடுமுறை நாள் என்றால் கேட்கவே வேண்டாம்.
வீடு
கட்ட இடம் வாங்கியாச்சு. போர் போட வேண்டும் அல்லவா…?
பூமிக்குள்
எங்கே தண்ணீர் இருக்குன்னு பார்க்க போர் ஆபீஸில் இருந்து ஆளைக் கூட்டிக் கொண்டு போனேன்.
அவர் இடத்துப் பக்கத்தில் ஒரு மரக்கிளையை எடுத்துக் கொண்டு கவட்டைப்புல் அடித்து விளையாடுவோமே
அது மாதிரி உடைத்துக் கொண்டார்.