இது உலகின் மிகப் பெரிய ஸ்படிகத் தயாரிப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் ஸ்வோரோஸ்கி நிறுவனம் உள்ளது
கிறிஸ்டல் தயாரிப்பில் இது முதல் தரமான ஸ்வோரோஸ்கி நிறுவனத்திற்கு இணையான தரத்துடன் மலிவான விலையில் இருக்கிறது.
இந்த விற்பனை நிறுவனமும், தொழிற்சாலையும் எகிப்தின் தலைநகரான கைரோவில் இருக்கிறது.
கீழே உள்ளது மீன் தொட்டி மாடல் கிறிஸ்டல்
கூண்டில் மீன்கள்...!!!
கூண்டில் பறவைகள்...!!!
ஸ்டாண்லியர்ஸ்...!!!
மிகவும் அருமையான படைப்பு !வாழ்த்துக்கள் தோழி மிக்க நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு .
நன்றி தோழி.
Deleteஒவ்வொன்றும் கண்ணைப்பறிக்கின்றன. அழகான படங்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி/!
ReplyDeleteதங்கள் பதிவின் மூலமாக நல்ல அழகான தெளிவான படங்களுடன் இன்று புதியதோர் தகவல் தெரிந்து கொண்டேன் சகோதரி.! அழகான கிளிகளும் ௬ண்டில் மீனும், பறவைகளும் மனதை கவர்ந்தன! இவற்றையெல்லாம் ரசிக்க வைத்த தங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் நன்றிகள்.!
நட்புடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான தகவல்கள். படங்களும் அருமை சகோதரி! கண்ணைக் கவருகின்றன....
ReplyDeleteநன்றி சகோஸ்
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிய முடியாத தகவல்கள் படங்களுடன் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Super
ReplyDeleteSuper
Super
from Devakottai
crystals are very useful to these kind of arts... அறியாத தகவல்களுடன் அருமையான பதிவு..
ReplyDeleteஆமாம். நன்றி ஜெயசீலன்.
Deleteகண்களை கொள்ளை கொள்கிறது பதிவு!!!!
ReplyDeleteநன்றி தோழி
Delete
ReplyDeleteசிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
கண்ணைகவரும் பொருட்களும் படங்களும் crystal என்றால் யாருக்குத் தான் பிடிக்காது இல்லையா தோழி அருமை யான பதிவு வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஅருமையான பதிவு ...புகைப்படங்கள் Super...
ReplyDeleteநன்றி சரிதா
ReplyDeleteகண்ணுக்கு கிரிஸ்டல் அழகு...
ReplyDeleteஉண்மைதான் சகோ
Delete