Wednesday, 8 October 2014

கல்கண்டு சாதம் Kalkandu Satham



தேவையான பொருட்கள்
பச்சரிசி -  1 1/2 கோப்பை
பால் – 2 கோப்பை
சர்க்கரை  - 3 கோப்பை

கல்கண்டு கிடைக்கும் இடத்தில் அதை உபயோகிக்கவும்.
முந்திரி – 15
கிஸ்மிஸ் – சிறிது
நெய் – 1/4 கோப்பை
ஏலக்காய் – 3
குங்குமப்பூ - சிறிது





2 கோப்பை பால் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவிடவும்













                பின் மசித்து விட்டு சர்க்கரை சேர்க்கவும்.







                                                                       

                                                                  ஏலம் போடவும்.










குங்குமப்பூவை சிறிது வெந்நீரில் போட்டு கரைத்து ஊற்றவும்.






                                                            


                                                               
                                                                 நெய் சேர்க்கவும்.








முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து தூவவும்.

மாமியார் இதை மிகவும் அருமையாக செய்வார்கள்.






அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட அருமையான கல்கண்டு சாதம் சுவைக்க தயார்.


                                      11.4.2014 லில் வெளியிட்டது. இது ஒரு மீள் பதிவு,  புதியவர்களுக்காக...



ஆர்.உமையள் காயத்ரி.



7 comments:

  1. So colourful...! I like it...!!

    ReplyDelete
  2. Mouth watering....

    ReplyDelete
  3. படத்தைப் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கிறது.

    செய்து பார்க்கிறேன் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி

      Delete
  4. கல்கண்டு சாதம் சாப்பிட்டு வருடங்கள் பல ஆகிவிட்டது, மீண்டும் நினைவு படுத்திவிட்டீர்கள். அதற்காகவது விரைவில் செய்து சாப்பிட வேண்டும்.

    சகோதரி, இந்த பதிவு என்னுடைய டாஷ்போர்ட்டில் வரவில்லை. சில நண்பர்களின் பதிவுகளும் இந்த மாதிரி கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா...பரவாயில்லையே...அதற்காகவாவது சகோதரியை செய்து தரச்சொல்லுங்கள். நீங்கள் எப்படியும் செய்யப் போவதில்லை...ஹஹாஹா....

      ஆம் எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. நீங்களும் கண்ணாமூச்சி ஆடி வந்து விட்டீர்கள்.... அதற்கு நன்றி சகோ.

      Delete