கீரை அது சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. அதை எப்படியாவது செலுத்த நாம முயற்சிக்க வேண்டியது நம்முடைய கடமையாகும் ஆமா தானே...!!!?
இதோ..புதிய ரெசிபி...வாருங்கள் பார்க்கலாம். ..
ஆஹா...பலே.....! பலே.....! என்கிறீர்கள்...எனக்கு கேட்டு விட்டது.
அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்...!!!
தீபாவளிக்கு ஸ்வீட் , எண்ணெய் பலகாரம் அப்படின்னு சாப்பிட்டு இருப்பீங்க..இல்லையா...அதனால சிம்பிளா...எளிமையாக, சுலபமாக இதை செய்து சாப்பிட்டு ரெஸ்டு எடுங்க.
தேவையான பொருட்கள்
அரிசி - 3/4 கோப்பை
து.பருப்பு - 3 மே.க
வெங்காயம் - 1
தக்காளி - 1
பாலக்கீரை - 1 கட்டு
சாம்பார் பொடி - 1/2 தே.க
M T R சாம்பார் சாதப்பொடி - 1 தே.க
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 3 மே.க
கடுகு - 3/4 தே.க
சீரகம் - 3/4 தே.க
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும்
வெங்காயத்தை போட்டு வதக்கவும்
தக்காளி கீரை போடு வதக்கவும்.
அரிசி, பருப்பை போடவும். மஞ்சள் தூள் போட்டு
1 மூன்று மடங்காய் தண்ணீர் சேர்க்கவும். உப்பு போடவும்
சாதக்கலவையை கரண்டியால் கிண்டி விடவும்
சாம்பார் பொடி, சாம்பார் சாதப் பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
அப்பளம், வத்தல் இவற்றுடன் பரிமாறவும்.
இதோ பாலக் சாதம் தயார்...!!!
இதோ..புதிய ரெசிபி...வாருங்கள் பார்க்கலாம். ..
ஆஹா...பலே.....! பலே.....! என்கிறீர்கள்...எனக்கு கேட்டு விட்டது.
அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்...!!!
தீபாவளிக்கு ஸ்வீட் , எண்ணெய் பலகாரம் அப்படின்னு சாப்பிட்டு இருப்பீங்க..இல்லையா...அதனால சிம்பிளா...எளிமையாக, சுலபமாக இதை செய்து சாப்பிட்டு ரெஸ்டு எடுங்க.
தேவையான பொருட்கள்
அரிசி - 3/4 கோப்பை
து.பருப்பு - 3 மே.க
வெங்காயம் - 1
தக்காளி - 1
பாலக்கீரை - 1 கட்டு
சாம்பார் பொடி - 1/2 தே.க
M T R சாம்பார் சாதப்பொடி - 1 தே.க
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 3 மே.க
கடுகு - 3/4 தே.க
சீரகம் - 3/4 தே.க
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும்
வெங்காயத்தை போட்டு வதக்கவும்
தக்காளி கீரை போடு வதக்கவும்.
அரிசி, பருப்பை போடவும். மஞ்சள் தூள் போட்டு
1 மூன்று மடங்காய் தண்ணீர் சேர்க்கவும். உப்பு போடவும்
சாதக்கலவையை கரண்டியால் கிண்டி விடவும்
சாம்பார் பொடி, சாம்பார் சாதப் பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
அப்பளம், வத்தல் இவற்றுடன் பரிமாறவும்.
இதோ பாலக் சாதம் தயார்...!!!
Diwali vazthukkal
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
Deleteமுதலாவதாக வந்தமைக்கு நன்றி சகோ.
வணக்கம் சகோதரி.!
ReplyDeleteகீரை சத்துள்ள நல்ல உணவு.! அது பிடிக்காதவர்களுக்கும், பிடித்த மாதிரியான, உணவாக செய்து காட்டிவிட்டீர்கள்.! படங்களுடன் பார்க்க நன்றாக இருந்தது.! செய்முறை விளக்கங்களுக்கு, நன்றி.!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.!
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
நன்றி சகோ.
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பாலக் சாதம் தீபாவளி விருந்தாகிறது
ReplyDeleteதங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.1
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னது இது, தீபாவளிக்கு முதல் நாள் பாலக் சாதம் செய்து விட்டீர்கள்? வேறு ஏதாவது ஸ்பெஷல் விருந்து இருக்கும் என்றல்லவா நான் எதிர்பார்த்தேன். இப்படி என்னுடைய எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி விட்டீர்களே?
ஸ்பெஷல் விருந்து எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும் அல்லவா...ஆகையால் களைப்படைந்த மாதர்களுக்கு அடுத்த நாள் இலகுவாக செய் உதவும் என பகிர்ந்தேன்.
Delete// இப்படி என்னுடைய எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி விட்டீர்களே? ///
மன்னிக்கவும் சகோதரரே.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தீபாவளி வாழ்த்துக்கள்.