தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வ்வெங்காயம் - 200 கிராம்
புளி - எலுமிச்சை
உப்பு - தே.அ
கொத்சு பொடி - 2 1/2 மே.க
எண்ணெய் - 2 தே.க
தாளிக்க வேண்டியது.
நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/2 தே.க
எண்ணெய் விட்டு வெங்காயத்தை சற்று வதக்கவும்.
கத்தரிக்காயை நறுக்கி அதையும் சற்று சேர்த்து வதக்கவும்
புளித்தண்ணீர் விட்டு,உப்பு போட்டு 1 விசில் குக்கரில் விடவும்.
வெந்த பின் கத்தரிக்காயை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு மசிக்கவும்.
வெங்காயத்துடன் சேர்க்கவும்.
கொத்சு பொடியை சேர்க்கவும்.
தாளித்து விடவும்.
கமகமக்கும் கத்தரிக்காய் கொத்சு ரெடி.....!!!
கொத்சு பொடியின் Link
http://umayalgayathri.blogspot.com/2014/07/kosthu-podi.html
வணக்கம் சகோதரி.!
ReplyDeleteஒவ்வொரு வகை சமையலும், படங்களுடன் அருமையாக விளக்குகிறீர்கள்.! பார்க்கும் போதே செய்து சாப்பிட வேண்டும்போல் உள்ளது. நான் வெங்காயமின்றி கத்திரிக்காய் கொத்சு செய்வேன். இனி தங்கள் செய்முறையை பின்பற்றுகிறேன்.! பகிர்விற்கு நன்றி.!
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
சின்ன வெங்காயம் கிடைக்கவில்லை என்றால் பெரிய வெங்காயம் சேர்த்து செய்யலாம். அருமையாக இருக்கும்.
Deleteதங்கள் உடனடி வருகைக்கு நன்றி சகோதரி.
ம்..ம்..ம்.. யம்மி படங்களோடு ஸ்டெப் by ஸ்டெப்பா போட்டு பார்க்கவே நன்றாக இருக்கிறது. ஆமா இந்த கொத்சு பொடி எப்படி செய்கிறது என்று தெரியலையே அது எங்க கிடைக்கும்.
ReplyDelete(ஆமா கேட்டு இப்போ உடனே செய்திடுவியாக்கும் ஆமா, ஆமா நீ செய்திட்டாலும் வெங்காய பூண்டு சட்னி செய்திட்ட இல்ல ) உமா இது வேணுமின்னு என்னை அவமானப் படுத்த பொய் சொல்லுகிறது நம்பாதீங்க ok வா யாருவா என்னோட மனச்சாட்சி தான் என்ன திட்டுதுங்க வேறு யார் திட்ட முடியும் சொல்லுங்க கொஞ்சம் உரிமையோடு தான். ஹா ஹா அருமையான சமையல் தொடருங்கள் தோழி !
Deleteகொத்சு பொடியை தனியாக ஒரு பதிவு போட்டிருகிறேன்...அதனுடைய லின்க்கையும் இப்பதிவிலேயே கொடுத்திருக்கின்றேன்.. உங்கள் வசதிக்காக மீண்டும்...
http://umayalgayathri.blogspot.com/2014/07/kosthu-podi.html
நன்றி சகோதரி.
சிறந்த செய்முறை விளக்கம்
ReplyDeleteதொடருங்கள்
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ..
வணக்கம்
ReplyDeleteசிறப்பான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ .
Deleteசகோதரி! நீங்க இத என்னிக்கு செஞ்சீங்கனு தெரியல ஆனா இங்க கம கம வாசம் வருதே!
ReplyDeletePhotos super
Deleteநன்றி சகோஸ்
Deleteபார்க்கவே ஆசையாக இருக்கிறது , கண்டிப்பா செஞ்சு பார்க்கணும் ..
ReplyDeleteசெய்து பார் சரிதா.
Deleteகொதுசு பொடிக்கு தனி லிங்கா? நீங்க கலங்குங்க தோழி!
ReplyDeleteநன்ற தோழி..
Deleteஇந்த கத்திரிக்காய் கொத்சை,சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பரின் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாக இருக்கும்.
ReplyDeleteமறுபடியும் சாப்பிடுங்கள் என்று நியாபகப் படுத்திவிட்டீர்கள்.
அப்புறம் என்ன சாப்பிட்டு மகிழுங்கள். செய்தும் மகிழலாம்...?
Delete