மழை & குளிருக்கு இதமான பானம் அருந்தலாம்...!!!
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1/2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
பூண்டு - 6
இஞ்சி - 1 துண்டு
மிளகு & சீரகப்பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
பாசிப்பருப்பு - 1 மே.க
நெய் - 1 தே.க
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 தே.க
கிராம்பு - 1
பட்டை - 1/2 துண்டு
பிருஞ்சி இலை -1/2 துண்டு
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்.
காய்களை சிறிது வதக்கவும்.
பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும். ஆறவும் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
பின் அரைத்ததைக் குக்கரில் விட்டு மிளகு & சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நெய் விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பீட்ரூட் மசால் சூப் ஆவிபறக்க தயார்...!!!
இந்த மழை நாட்களுக்கு இதமாக இருக்கும். சளி தொந்தரவை கட்டுப்படுத்தும்
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1/2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
பூண்டு - 6
இஞ்சி - 1 துண்டு
மிளகு & சீரகப்பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
பாசிப்பருப்பு - 1 மே.க
நெய் - 1 தே.க
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 தே.க
கிராம்பு - 1
பட்டை - 1/2 துண்டு
பிருஞ்சி இலை -1/2 துண்டு
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்.
காய்களை சிறிது வதக்கவும்.
பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும். ஆறவும் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
பின் அரைத்ததைக் குக்கரில் விட்டு மிளகு & சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நெய் விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பீட்ரூட் மசால் சூப் ஆவிபறக்க தயார்...!!!
இந்த மழை நாட்களுக்கு இதமாக இருக்கும். சளி தொந்தரவை கட்டுப்படுத்தும்
பீட்ரூட் மசால் சூப் பார்க்கும் போதே ஆர்வத்தை தூண்டுதே...நன்றி
ReplyDeletethama.1
ReplyDeleteநாவூறும் சுவை
ReplyDeleteநல்ல பகிர்வு
தொடருங்கள்
This comment has been removed by the author.
Deleteநன்றி ஐயா
Deleteவாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
ம்..ம்..ம்.. அருமையாக இருக்கும் போல் இருக்கிறதே. செய்து பார்க்கிறேன் தோழி தொடர வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteசெய்து பாருங்கள் தோழி
Deleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
பீட்ரூட் சூப் குடித்திருக்கிறேன்.
ReplyDeleteஇப்போது தான் பீட்ரூட் மசால் சூப் கேள்விப்படுகிறேன்
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி
சகோதரியாரிடம் சொல்லி சுடசுட வாங்கிச் சாப்பிடுங்கள்.
Deleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
வணக்கம் !
ReplyDeleteஅருமையான சூப் !இலகுவான முறையில் இன்றே தயாரித்து உண்ண
வேண்டும் :) .பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .
வணக்கம்
Deleteஇன்று செய்து, அருந்தி மகிழ்ந்து சொல்லுங்கள் தோழி.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
படங்களே அருமை .குடித்துப் பார்த்தால் இன்னும் அருமையாய் இருக்கும் போலிருக்கே !
ReplyDeleteத ம 3
ஹஹஹா...அருமையாகத்தான் இருக்கும் ஐயா.
Deleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
நான் செய்தாச்சு. சூப்பரா இருந்தது உமையாள்.இப்போ இங்குள்ள குளிருக்கு இதமா, பாசிபருப்பு கடிபடுகையில்,மிளகுசீரக தூள் ருசியைகொடுத்தது.நன்றி.
ReplyDeleteஆஹா...நன்று நன்று..
Deleteவிரைவில் செய்து ருசித்தமைக்கு
விரைவாய் வந்து மறுமொழி செப்பியமைக்கு
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
சூப் ரொம்ப அருமையாக இருக்கிறது
ReplyDeleteதாங்கள் முதல் தடவையாக என் வலைப்பூக்கு வந்திருக்கிறீர்கள்.
Deleteவாருங்கள்...வாருங்கள். கருத்திட்டமைக்கு நன்றி
சாய்ராம்
உமையாள் காயத்ரி
அருமையா செய்து இருக்கீங்க .. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சங்கீதா
ReplyDelete