Thursday, 9 October 2014

சாலட்







தேவையான பொருட்கள்

பாதி அவித்த நிலக்கடலை - 1 கோப்பை
( உப்பு போட்டு அவித்து கொள்க)

அவித்த இனிப்பு சோளம் - 1 கோப்பை 
(உப்பு போட்டு அவித்து கொள்க)

சிறிதாக துருவிய கேரட் - 1

சிறிதாக துருவிய வெள்ளரிக்காய் - 1

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

எலுமிச்சை - 1

உப்பு - தேவைக்கு

கொத்தமல்லி - 1 கைபிடி ( நன்கு சிறிதாக நறுக்கியது)

பொதினா இலை - 5 ( சிறிதாக நறுக்கியது)

சாட் மசாலா - 1 சிட்டிகை

எல்லாவற்றையும் கலந்து கொண்டு சாப்பிடவும். மிகவும் ஆரேக்கியமான சத்தான கலவை உங்களுக்காக தயார்...!!!




5 comments:

  1. ஆஹா இப்போதெல்லாம் இது தான் இது மட்டுமே தான் சாப்பாடே ஆகையால் நல்லதும்மா. அனைவருக்கும் உதவும் வகையில் இருக்கும் இப்படி உணவு வகைகள். நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. இது மட்டும் தான் சாப்பாடா...? ஏன் சகோ. தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதை நினைத்து மகிழ்வு கொண்டேன். நன்றி தோழி.

      Delete
  2. இவ்வளவு ஈஸியா ஒரு சாலடா!!!
    செய்து பார்த்துடுறோம்.

    ReplyDelete
    Replies
    1. செய்யுங்கள் செய்யுங்கள் சகோ நன்றி.

      Delete
  3. ஆஹா! பார்க்கும் போதே நாவூருதே!!! செய்துவிடுகிறேன்:) படங்களும் கண்ணை கவர்கின்றன தோழி!!

    ReplyDelete