இந்த புத்தகம் 1994 - ஆம் ஆண்டு வெளி வந்தது இதில் என்னுடைய 20 பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது. முதல் பாடல் இது.
வழி அறியா மக்களை காக்க வந்தாயோ (வான)
என்னப்பர் அவர் சேர்ந்து விட்டார்
உன்னப்பர் பாதம் தன்னிலே
இப்போது எனக்கு நீதானப்பா
உன்மகளை ஒரு பார்வை பாரப்பா (வான)
மனந்தனிலே பலகேள்வி உண்டு
விடை தெரியாமல் அலைகிறேனப்பா
நல்லவளோ நான் கொட்டவளோ
ஒன்றும் தெரியலே உன்பாதம் சரணம் (வான)
கானமழை பொழிய வேண்டும்
உன் திருநாமம் நாங்கள் சொல்ல வேண்டும்
மனந்தனிலே உன்நினைவை விதைத்தேன்
ஆலம்போல் வளர நீ அருள வேண்டும் (வான)
//இந்த புத்தகம் 1994 - ஆம் ஆண்டு வெளி வந்தது இதில் என்னுடைய 20 பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது.//
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பாமாலை நன்று. இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகுருநாதர் திருவடிகள் போற்றி..
ReplyDeleteபஜனைப்பாடல் அறியத் தந்தமைக்கு நன்றி சகோ
ReplyDeleteதமிழ் மணம் 3
அருளை வேண்டி நாங்களும் இறைஞ்சுகிறோம்.
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், அருமையான பாடல்,,,
ReplyDeleteஅன்புடையீர், வணக்கம்.
ReplyDeleteYou may like to go through the following Link:
http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html
வணக்கம் !
ReplyDeleteஅடடே அந்தக் காலக் கவிதைகள் கூட அழகாய் இருக்கிறது தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
யோகிராமா....
ReplyDeleteஅருமையான பாடல்...
பாமாலைகள் நன்று..உங்கள் பாடல்கள் புத்தகத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகளும்..
ReplyDelete