அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...
பொங்கல் எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
விளக்கிடுகிற சட்டியில் கத்தரிக்காய், அவரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருனைக்கிழங்கு, வாழைக்காய், பனங்கிழங்கு, என காய்கறிகளும், கரும்பு ஒரு துண்டும், மற்றும் தேங்காய்,பழம், வெற்றிலை,பாக்கு வைப்போம். நெய்யில் தீபம் ஏற்றி அதில் வைப்போம்.
நடு வீட்டுக் கோலம்போட்டாச்சு....விளக்கிடுகிற சட்டி வைக்க சின்னக் கோலம் போட்டாச்சு....
.
பால் பொங்குது அதானல் பொங்கலோ பொங்கல் என கும்பிட்டுவிட்டு அரிசி போடுகிறோம்....
வெஞ்சனம்.....என்ன...?
பரங்கிக்காய் புளிக்குழம்பு
கருனைக்கிழங்கு புளிக்குழம்பு
கத்தரிக்காய் புளிக்குழம்பு
வாழைக்காய் பொரியல்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
அவரைக்காய் பொரியல்
பலாக்காய் பொரியல்
இது தான் பொங்கல் அன்று செய்யும் மெனு...
ஆனா...படத்துல என்ன ...? 5 வகையறாத் தானே...? இருக்குன்னு கேட்குறீங்க...என்ன செய்வது பலாக்காய் கிடைக்கவில்லை...அதனால...கத்தரிக்காய் குழம்பு கட்....
பருப்பு மசித்து..நெய்விட்டு பொங்கல்.....தயார்....
வாழையிலையில் பறிமாறி படைக்க தயாராக இருக்கிறது.
சாமி கும்பிட்டாச்சு......
பிள்ளையாருக்கு பிடித்தமான கரும்புகள்....
நல்லா சாப்பிட்டாச்சு.......நீங்களும் நல்லா சாப்பிட்டு இருப்பீங்க இல்லையா...நண்பர்களே......பொங்கல் வாழ்த்துகள் அனைவருக்கும்.
நாங்களும் சாப்பிட்டாச்சு...
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
நன்றி சகோ
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசூப்பரா இருக்கு படங்கள் எல்லாமே உமையாள்.
நன்றி சகி
Deleteபொங்கலை ருசித்தோம். நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தம்புதிய மஞ்சள் கொத்தினை மங்கல மஞ்சள் கயிறாக கழுத்தில் அணிந்துள்ள + இழைகோலங்களிட்ட வெங்கலப்பானை படங்களெல்லாம் அருமையோ அருமை. பாராட்டுகள்.
பொங்குக பொங்கல். தங்குக இன்பம் அனைவர் இல்லத்திலும்.
நன்றி ஐயா
Deleteபொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆன்ட்டி..
ReplyDeleteநன்றி அபி
Deleteஅருமை சகோ புகைப்படங்கள் பல நினைவுகளை மீட்டி விட்டது பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 2
"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
ReplyDeletesubbu thatha
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
நன்றி ஐயா
Deleteபாத்திரங்களின் பளபளப்பை பார்க்கும் போதே, மீண்டும் பொங்கல் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் வருகின்றது. எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரி.
ReplyDeleteநலமா? தங்களின் பொங்கல் பதிவு அருமை. படங்களுடன் நன்றாக இருந்தது. உங்களுடன் நானும் சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடிய மகிழ்வை தந்தது.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய பொங்கல் திருநாள், மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி சகோ
Deleteபொங்கல் வாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteஅய்யா.... முதல் படத்தில் நான் நேசிக்கும் யோகிராம், சாய்ராம்....
என் கணிப்பொறியிலும் இவர்களின் படங்களே...
படங்கள் அருமை அக்கா...
வணக்கம்.
ReplyDeleteபார்க்கப் பார்க்கப் பசி தீருமாறில்லை.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய தைத்திங்கள் வாழ்த்துகள்.
த ம
தொடர்கிறேன்.
நன்றி.
படங்களுடன் உங்க வீட்டுப் பொங்கல் சுவையாக இருந்தது உமையாள்! உங்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சகோ
Deleteநாங்களும் பொங்கல் சாப்பிட்டாச்சு. உங்கள் வீட்டுப் பானை காலியாகியிருக்குமே..நாங்கள் இத்தனைப் பேர் வந்திருக்கின்றோமே...வாழ்த்துகள் சகோ...இதற்கு முன் இட்ட கமென்ட் என்னாச்சுனு தெரியலையே...
ReplyDeleteநன்றி சகோ
Deleteஇதற்கு முன் இட்ட கமென்ட் என்னாச்சுனு தெரியலையே...//
வரவில்லையே சகோ..
ReplyDeleteஅருமையான - தங்கள்
வீட்டுப் பொங்கல் நிகழ்வை
அழகாகப் பதிவு தெய்துள்ளீர்கள்
வாழ்த்துகள்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅழகான கோலங்கள்..
நன்றி அனு
Delete