Wednesday 12 September 2018

Vegetable Kozhukkattai வெஜிடபிள் கொழுக்கட்டை / Aachi's Style Kitchen

பிள்ளையார் சதிர்த்தி ஸ்பெஷல்.....சுலபமான, சுவையான தாளிப்பு கொழுக்கட்டை.....செய்வது எப்படி என பார்க்கலாமா....வாங்க,வாங்க....






தேவையானவை

கொழுக்கட்டை மாவு - 1கப்
மிளகாய் துகள்கள் - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் -  1 1/4  -  1 1/2  டம்ளர்
எண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
உப்பு - ருசிக்கு


பூரணத்திற்கு

வெங்காயம் - 1
பீன்ஸ் - 5
கேரட் - 1
உருளைக்கிழங்கு அவித்தது - 1
பச்சை பட்டாணி - 1 கை
மிளகாய்  துகள்கள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகு,சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு


தாளிக்க 

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது





                     அனைவருக்கும் பிள்ளையார் துர்த்தி வாழ்த்துகள்...





நன்றி




5 comments:

  1. சமோசா கொழுக்கட்டை!!! புது மாதிரி இருக்கிறது. உடையாமல் வருகிறதே... முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    முதலில் தங்களுக்கு கணேஷ சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    அருமையான வெஜிடபுள் கொழுக்கட்டை. வீடியோவில் அழகான செய்முறைகளைப் பார்த்து தெரிந்து கொண்டேன். மிகவும் அருமையாக இருக்கிறது. தங்கள் பாணியில் ஒருநாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அன்பின் பிள்ளையார் துர்த்தி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete