Saturday, 9 August 2014

Kite Festival Paintings

எண்ணெய் வண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியம்.

இந்த வண்ணம் மிகவும் வசதியானதும்  அழகானதும் கூட.


பளிச்சிடும் வண்ணங்கள். கேன்வாஸில் வரைந்து இருக்கிறேன்.

வாழ்த்து அட்டை ஒன்றில்இந்தப் படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. இதை ஓவியமாக வரைய வேண்டும் என நினைத்தேன். இதை எப்படி பெரிதாக்கி வரைந்தேன் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, 8 August 2014

வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. அது எல்லோருக்கும் தெரியும். பொறியல், கூட்டு என செய்வோம்.

சுட சுட சூப் வித்தியாசமாக.....அருமையாக இருக்கும்.

எளிதானதும் கூட. செய்து பாருங்கள்.  


தேவையான பொருட்கள் 

வாழைத்தண்டு - 1 1/2 கோப்பை
நறுக்கியது
எலுமிச்சைசாறு - ருசிக்கு

Thursday, 7 August 2014

கிருஷ்ண கானம்

பாடல் - 16




                 நீலகண்ணனா இல்லை நீ நீலவண்ணனா
                 குண்டுகண்ணனா இல்லை குசும்பு மன்னனா

               புல்லாங்குழல் இசை கேட்கவேண்டும்
                 புவியைமறந்து  நான் ரசிக்கவேண்டும்
                 தோழியாக உன்னோடு ஆடவேண்டும் - நல்
                 தோழமையோடு உன்தோள் சாயவேண்டும்      நீலகண்ணணா

Wednesday, 6 August 2014

மாம்பழ சர்பத்...!!!

வாங்க அருந்தலாம் சர்பத்

புதுமையாக சர்பத் சாப்பிட அனைவருக்கும் விருப்பமாக இருக்கும் இல்லையா.

எப்போதும் மாம்பழ மில்க் சேஷக் அருந்துவோம்.  

மாம்பழ சர்பத்...?  இல்லை இல்லையா அதான் இப்போ அருந்தப் போகிறோம்.


Monday, 4 August 2014

தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடித் திருவிழா

                                                              கோட்டை  அம்மன்



தேவகோட்டை மாநகரில் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா வருடா வருடம் விமரிசையாக நடை பெறும். 



 இந்த ஆண்டு 21.7.14 லில் இருந்து - 4.8.14 வரை நடை பெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டும் அன்று ஊரின் எல்லைக்குள் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை எல்லைதாண்டக் கூடாது என்பது ஐதீகம். ஆகையால் காப்பு கட்டும் போது   வெளியூர் போக வேண்டியவர்கள் அச்சமயம் பக்கத்து ஊரான காரைக்குடிக்கு சென்று வருவார்கள்.

Saturday, 2 August 2014

Potato Fry

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு பெரிது - 1
பூண்டு - 8
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
சாம்பார்ப் பொடி - 1 தே.க
சோம்பு பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
உப்பு - தே.அ




Friday, 1 August 2014

பீன்ஸ் உசிலி

தேவையான பொருட்கள்

பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம்  (பெரிது ) - 1
து.பருப்பு - 7 மே.க
வரமிளகாய் - 4 அ 5
சோம்பு - 1/2 தே.க
கொத்தமல்லி - சிறிது