Wednesday, 13 May 2015

தீப ஒளியில் சாயிராம்




தீப ஒளியில் சாயிராம்
தீமைகளை அகற்றிடும் சாயிராம்
மனக்குகை சேர்த்த அழுக்குகளை
மன்னித்து நீக்கும் சாயிராம்

வாங்க சாப்பிடலாம் புதுமையான பக்கோடா

பக்கோடா  சாப்பிட எல்லோருக்கும் புடிக்கும்.

சும்மா கொரிக்கலாம்
டீயுடன் ருசிக்கலாம்
சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளலாம்
என செளகரியமான ஒன்று  இது.






Monday, 11 May 2015

வெந்தய மாங்காய் ஊறுகாய்




ஆரோக்ய பானம்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி அருந்தும் பானம் இது.

சத்தாக வீட்டிலேயே குறைந்த விலையில் செய்து அருந்தலாம்.

உடல் வலுப்பெறும். போஷாக்காக இருக்கும்.

என் சிநேகிதி ஒருவர் கொடுத்த குறிப்பு இது. மிகவும்  அருமையாக இருக்கிறது. அவர் பல வருடங்களாக அருந்துகிறார். அவர் வீட்டிற்கு சென்ற போது அருந்தக் கொடுத்தார். உடனேயே குறிப்பை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

எல்லாம் உங்களுக்காகத்தாங்க....ஆமா சொல்லிப்புட்டேன்.




Saturday, 9 May 2015

ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்


18.04. 2015  குற்றாலம், பாசநாசம் செல்லும் வழியில் ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்தோம்.