Thursday 16 August 2018

சிதம்பரம் கத்தரிக்காய் கொத்ஸு/Chidaambaram Brinjal Kosthu

கத்தரிக்காய் கொத்ஸு எல்லோரும் செய்வது தான்.

இட்லிக்கு செம பொருத்தம்.....தோசைக்கும் தான்.....


பதிவாகவும் முன்பு போட்டு இருக்கிறேன்.

பதிவாக காண...இதை கிளிக் செய்யவும்   https://umayalgayathri.blogspot.com/2014/10/Brinjal-kosthu.html#more

கொத்ஸு பொடிக்கு இதை கிளிக் செய்யவும்
https://umayalgayathri.blogspot.com/2014/07/kosthu-podi.html


இப்போது  காணொலியில்....




நன்றி
உமையாள் காயத்ரி

6 comments:

  1. பார்க்க நன்றாக இருக்கிறது.

    எழுத்துகளிலும் செய்முறை (ப்ளாக்கில்) கொடுத்தால் நலம்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    கத்திரிக்காய் கொத்ஸு செய்முறை காணொளியில் மிக அருமையாய் உள்ளது. ஏற்கனவே கொத்ஸு செய்முறை படங்களுடன் தங்கள் தளத்தில் கண்டு கருத்துரை தந்துள்ளேன். கொத்ஸு பொடிதான் அறியவில்லை. இம்முறை அதையும் கண்டு தெரிந்து கொண்டேன். மணக்க மணக்க கொத்ஸு பார்க்கும் போதே நாவூறுகிறது.சாப்பிட தூண்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. அருமையான காணொளிக்கு வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. கத்திரிக்காய் கொத்சு, (சிதம்பரம் கொத்சு) செய்முறை அருமை.
    நான் சின்னவெங்காயத்தை வெட்டிக் கொள்வேன், நீங்கள் முழுதாக போட்டு வதக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. இந்த முறையில் நான் செய்தது இல்லை..இனிமேல் செய்து பார்க்க வேண்டும்

    ReplyDelete
  5. கத்திரிக்காய் கொத்ஸு சாப்பிட்டதுண்டு. செய்ததில்லை.

    ReplyDelete