Friday, 27 February 2015

உலகம் உருண்டை தானே...?!!!





சக்கரைக்கட்டி ஒன்றை
விட்டுவிட்டேன்
வீழ்ந்ததென்று

Thursday, 26 February 2015

கருணா சாகர சாயிராம்




கருணா சாகர சாயிராம்
காருண்ய தேவா சாயிராம்
ஜெகமே நின்பாதம் சாயிராம்
ஜெகதீஷ்வரா நீ சாயிராம்

Tuesday, 17 February 2015

ராயலசீமா வெண் பொங்கல்

ஆந்திராவில ராயலசீமா வெண் பொங்கல் சூப்பராக இருக்கும். எங்களின் ஆந்திரா வாசத்தப்போ அங்கே ஒரு தோழி செய்து கொடுத்தார்கள். அப்போது இருந்து இப்பொங்கலை அவ்வப்போது செய்து உண்டு மகிழ்வோம். 
அது இப்போது  உங்களுக்காக...