கருணா சாகர சாயிராம்
காருண்ய தேவா சாயிராம்
ஜெகமே நின்பாதம் சாயிராம்
ஜெகதீஷ்வரா நீ சாயிராம்
அகத்தினில் அமர்ந்தாய் சாயிராம்
ஆத்மா ராமா சாயிராம்
நினைவில் ஆனந்தம் சாயிராம்
நீங்காது ஆட்கொண்டாய் சாயிராம்
சாயிராம் ஜெய் சாயிராம்
சாயிராம் ஜெய் சாயிராம்
சாயிராம் ஜெய் சாயிராம்
சாயிராம் ஜெய் சாயிராம்
பாடல் தந்த சாய்பாபாவிற்கு நன்றி.
சாயிராம்.
ReplyDeleteசாயிராம்.
Deleteபாமாலை சிறப்பு...
ReplyDeleteசாயிராம்.
Deleteமனதிற்கு நிறைவாக உள்ளது.
ReplyDelete//நினைவில் ஆனந்தம் சாயிராம் சாயிராம்..
ReplyDeleteநீங்காது ஆட்கொண்டாய் சாயிராம்..//
குருவே சரணம்.. திருவே சரணம்!..
https://www.youtube.com/watch?v=k5g88Bk_ZR4
ReplyDeleteYOUR COMPOSITION SAYEE BHAJAN IS HEARD HERE.
SUBBU THATHA
அவரின் அருள் நம் அனைவருக்கும் கிட்டட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteசாயிராம் பாமாலை அருமை
ReplyDeleteதமிழ் மணம் 5
சாயிராம்.
Deleteஜெய் ஜெய் சாயிராம்....அதுவும் இன்று வியாழன் வலை திறந்த போது தங்களின் தளத்தில் சாயிராம்...மனதிற்கு இதமாக இருக்கிறது...மிக்க நன்றி....நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்...
ReplyDeleteசாயிராம்.
Delete.நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்...//
வாங்க வாங்க மிக்க சந்தோஷமாக இருக்கிறது.....
அகத்தினில் அமர்ந்தாய் சாயிராம்
ReplyDeleteஆத்மா ராமா சாயிராம்//
வியாழக்கிழமை அருமையான பாமலை சாயிராமுக்கு.
வாழ்த்துக்கள்.
சாய்ராம்
Deleteஜெய் சாயி ராம்! அருமை!
ReplyDeleteபா மாலை நன்று.... சாய்ராம்....
ReplyDeleteஉண்மையைச் சொன்னால் இந்த இடுகையைக் கண்ட போதே சுப்புத்தாத்தாவின் குரலில் இதைக் கேட்டால் எப்படி இருக்கும் என்றே நினைத்தேன்.
ReplyDeleteஇதோ பாடியும் விட்டார்!
மெட்டிற்குகந்த பாடல்!
உட்பொருளைப் போலவே அருமை சகோ!
தொடருங்கள்!
த ம 8
சாயிராம் ஜெய் சாயிராம்
ReplyDeleteசிறந்த பக்திப் பா வரிகள்
தொடருங்கள்
கருணா சாகர சாயிராம் ... பாடல் இனிமை + அருமை.
ReplyDelete