தேவையான பொருட்கள்
கேரட் - 1 துருவிக் கொள்ளுங்கள்
எலுமிச்சை - 1/2 மூடி
உப்பு - ருசிக்கு
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - சிறிது
வரமிளகாய் - 1
பெருங்கயம் - சிறிது
எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விட்டு, தாளிக்கவும்.
நிமிடத்துல............ கேரட் ஊறுகாய்...........!!!!
செட்டி நாட்டுக் காய்கறி ஊறுகாய் ஆரோக்கியமானது மற்றும் சத்தானதும் கூட.
கேரட்டைத் துருவி தாளித்த ஊறுகாயைப் படத்தில் காட்டியுள்ளதே மிகவும் அருமையாகவும் ருசியாகவும் நாக்கில் நீர் ஊற வைப்பதாகவும் உள்ளது. அப்படியே சாப்பிடலாம் ! :) பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅப்படியே சாப்பிடலாம்//
Deleteஆம் அப்படியே கூட சாப்பிடலாம்....நன்றி ஐயா
எளிது.
ReplyDeleteஆம்
Deleteருசித்தோம்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteகுழந்தைகளுக்கு செய்து கொடுத்திட வேண்டியது தான்... நன்றி...
ReplyDeleteபள்ளிக்கு விரைவில் செய்து அனுப்பி விடலாம். ரெம்ப நல்லது.
Deleteதேங்காய் பூவை கண்டதுபோல காலையில் மஞ்சள் காரட் பூ கண்டேன்
ReplyDeleteதமிழ் மணம் 3
ஆஹா...அருமை...
Deleteகேரட் ஊறுகாயைப் பற்றி இப்போது தான் அறிகின்றேன்..
ReplyDeleteசெய்முறை எளிதாக இருக்கின்றது .
எதற்கும் கொஞ்சம் செய்து (!) பார்க்கின்றேன்!..
எதற்கும் கொஞ்சம் செய்து (!) பார்க்கின்றேன்!..//
Deleteம்....கொஞ்சமாக செய்து பாருங்கள்....
ஈஸியான,சுவையான காரட் ஊறுகாய்.
ReplyDeleteஆம்
Deleteகேட்டு கேட்டு
ReplyDeleteஉணவோடு
தொட்டு தொட்டு
உண்ண வேண்டும் போல் உள்ளது
கேரட் ஊறுகாய்!
உலகின் நம்பர் ஒன் ஊறுகாய்
உமையாளின் கேரட் ஊறுகாய்!
நன்றியுடன்,
புதுவை வேலு
(வணக்கம்!
இன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!)
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
ஒரு முறை சுவைத்தால் நீங்களே தொடர்ந்து சுவைப்பீர்கள்
Deleteகேரட் ஊறுகாய் வித்தியாசமான குறிப்பு.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். எனது வலைப்பூவுக்கும் வருகை தந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
ReplyDeleteஇதோ வந்து விட்டேன் சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteசுவையான சமையல் பகிர்வுக்கு நனறி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
Deleteவாவ்... துருவிய காரட்... அருமை...
ReplyDeleteநன்றி சகோ
Deleteசுலபமான ஒன்று. தேவைக்கேற்ப, அப்போதைக்கு அப்போது செய்து கொள்ள முடிகிற ஒன்று...
ReplyDeleteஅவ்வப்போது செய்வதுண்டு.