தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 1/4 கிலோ
து.பருப்பு - 1/4 கோப்பை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தே. துருவல் - 3 அ 4
உப்பு - தே.அ
பீன்ஸை உப்பு போட்டு வேக வைத்துக் கொண்டு. வடிகட்டுக் கொள்ளுங்கள். ( வடி கட்டிய நீரை நீங்கள் சாம்பாரில் சேர்த்துக் கொள்ளலாம்)
து.பருப்பை மலர்ந்தாற் போல் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
வரமிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும்
பச்சை மிளகாயை சேத்து வதக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பீன்ஸை சேர்த்து வதக்கவும்.
பருப்பை சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து கிளறவும்.
தேங்காய் துருவலை சேர்த்து
கிளறி இறக்கவும்.
துவட்டல் ஜோர்...!!!
வணக்கம்
ReplyDeleteசகோதரி
எளிமையான செய்முறை விளக்கம் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஇன்று சமையல் கவிதை போடலையா..!! துவட்டல் ஜோர்தான்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஜோர். என்ன, நாங்கள் வெங்காயம் சேர்க்காமல் இதேபோல் செய்வோம்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteநேற்று உங்களின் கொத்தமல்லி சட்னி செய்முறை போல், வீட்டில் செய்தார்கள்... ருசியோ ருசி... நன்றி...
ReplyDeleteஜோரான துவட்டலை செய்து பார்ப்போம்...
நேற்று உங்களின் கொத்தமல்லி சட்னி செய்முறை போல், வீட்டில் செய்தார்கள்... ருசியோ ருசி...//
Deleteசகோதரிக்கு என் நன்றியை தெரிவித்து விடுங்கள் சகோ
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
சுவையான பதிவு..
ReplyDeleteஒரு கைப்பிடி சோறு கூடுதலாக!..
ஆம் ஐயா
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உமையாள்.
ReplyDeleteபீன்ஸ் துவட்டல் பார்க்க உடன் செய்யத்தூண்டுகிறது. படங்கள் அழகாக இருக்கு உமையாள்.
-நன்றிகள்-
வாழ்த்துகளுக்கும் ,தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteசெட்டிநாட்டுத் துவட்டல் சுவை....செய்வோமே...சகோதரி...சரி இதோ உங்களுக்கு அந்த லிங்க் எங்கள் தளத்தில் திறக்க முடியவில்லை என்றீர்களே...
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=NpI3g0xHBa8
மிக்க நன்றி சகோதரி! நீங்கள் பெரியவர் என்று வலைச்சரம் மூலம் தான் அறிந்தோம்..இதுநாள் வரை நீங்கள் சிறு நங்கை...ஆஹா அப்படி என்றால் உங்கள் எழுத்து உங்களை இளமையாகக் காட்டுகின்றது....வாழ்த்துக்கள் சகோதரி!!! நல்லவிஷயம்....
இதோ உங்களுக்கு அந்த லிங்க் எங்கள் தளத்தில் திறக்க முடியவில்லை என்றீர்களே...//
Deleteமிக்க நன்றி சென்று பார்க்கிறேன்.
இதுநாள் வரை நீங்கள் சிறு நங்கை...
ஆஹா...கேட்கவே நல்ல இருக்கே...ஹஹஹா...
ஆஹா அப்படி என்றால் உங்கள் எழுத்து உங்களை இளமையாகக் காட்டுகின்றது....வாழ்த்துக்கள் சகோதரி!!! நல்லவிஷயம்....
நன்றி சகோ
எனக்கு இதெல்லாம் சாப்பிட மட்டுமே தெரியும்.
ReplyDeleteதமிழ் மணம் 5
ஓஹோ திருமண நாளா இன்றுஎல்லா நலன்களும் பெற்று நிறைவாக வாழ வாழ்த்துகிறேன்மா ..!
ReplyDeleteபீன்ஸ் வருவல் செய்வேன் ஆனால் பருப்பு இடுவதில்லை இனி சேர்த்துக் கொள்கிறேன் . நன்றி !
ReplyDeleteR.Umayal Gayathri3 février 2015 05:04
திறக்கவில்லையே....சகோ
youtu.be - ல்
"சிந்தனை செய்வாயடி மயிலே" என்று தட்டச்சு செய்தாலே பாடல் ஒலி வடிவம் கேட்கிறது
இணைப்பு:http://youtu.be/KBsMu1m2xaE
சுப்பு தாத்தா.www.subbuthatha72.blogspot.com
துவட்டல் - பார்க்க நன்றாக இருக்கிறதே!
ReplyDeleteவெங்காயம் சேர்க்காமல் செய்வதுண்டு! சேர்த்து செய்து பார்க்கிறேன்.