
சாய்பாபா சாய்பாபா
சாய்பாபா சாய்பாபா
சாய்பாபா சாய்பாபா
சாய்பாபா சாய்பாபா
சாய்பாபா சாய்பாபா
சற்குருநாதா சாய்பாபா
சாய்பாபா சாய்பாபா
சங்கர மகாதேவ் சாய் பாபா (சாய்)
எண்ணத்தில் அடங்கா சாய்பாபா
எண்ணத்தில் உறைவாய் சாய் பாபா
ஏங்கிடச் செய்வாய் சாய் பாபா
ஏக்கம் களைவாய் சாய் பாபா (சாய்)
மூலமே நீ தான் சாய்பாபா
முக்தி அளிப்பாய் சாய் பாபா
மும்மூர்த்தியும் நீ சாய்பாபா
மூச்சாய் விளங்கிடு சாய் பாபா (சாய்)
பாடல் தந்த சாய் பாபாவிற்கு நன்றி.
படம் கூகுள்
சாய்பாபா சரணம் அருமை சகோ
ReplyDeleteதமிழ் மணம் இணைப்புடன் 1
உடனடி வருகைக்கும் தம இணைப்பு + வாக்கிற்கும் நன்றி சகோ
Deleteசாய் கிருஷ்ணா ..... மெட்டு - சீனிவாசா கோவிந்தா ...... ஶ்ரீவெங்கடேஷா கோவிந்தா...
ReplyDeleteஅருமை :)
நன்றி ஐயா
Deleteஅருமை.... அருமை சகோதரி...
ReplyDeleteவியாழக்கிழமையின் இனிய காலைப் பொழுதில் குருநாதர் தரிசனம்!..
ReplyDeleteகுருவே சரணம்..
சரணம்.. சரணம்!..
சாய்ராம்
Deletelisten you may SAYEE BHAJAN HERE;
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=zabamHfZ9WY
SUBBU THATHA
www.subbuthatha.blogspot.com
www.menakasury.blogspot.com
சாய்ராம்
Deleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteஉருக்கமான சாய்பாபா பாடல் நன்றாக இருந்தது. குருவின் துணை நம் வாழ்நாளை சிரமமின்றி கடக்க எளிதாக்கும். குருவே சரணம்...! குருவே சரணம்.. !
பகிர்ந்தமைக்கு நன்றிகள். !
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சாய்ராம்
Deleteஸ்ரீசாயி பாதங்கள் சரணம்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteசாயிபாபா பாடல் அருமை. போன புதன் கிழமை மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள சாய்பாபா கோவில் சென்று தரிசித்து வந்தேன்.
ReplyDelete