உமையாள் நான் ப்ரியஷகி. உங்க ரெசிபி வெண்டிக்காய் ப்ரை எங்க வீட்ல சன்டே ஸ்பெஷல்.(நான்,கணவர்,மகன் 3வருமே)பிடித்துவிட்டது ப்ரை. சாம்பார்,குழம்பு என வழமையிலிருந்து வித்தியாசமா இருந்தது.நன்றி
தோழி பிரியசகி அழகாக பனீர் செய்து பார்த்து புகைப்படத்தையும் அனுப்பி உள்ளார்...அவருக்கு மிக்கநன்றி
தோழி அகிலா அழகாக கொத்தமல்லி சட்னி செய்து பார்த்து புகைப்படத்தை அனுப்பி உள்ளார் அவருக்கும் மிக்க நன்றி
கொத்தமல்லி சட்னி
உங்க குறிப்புகள் simple and super !! - அகிலா
இவங்களெல்லாம் புகைப்படத்தை அனுப்பி என்ன செய்ய ஒரிஜினாலா அனுப்பினால் திண்ணுப்புட்டு ஸூப்பராகீதுனு சொல்லலாம்
ReplyDeleteதமிழ் மணம் நாளை
ஹஹஹ.ஹா..........!!!
Deleteநன்றி ஜி
வலைச்சரம் ஆசிரியைக்கு,
ReplyDeleteதோழிகள் இருவர்
பிரியசகி, அகிலா ட்ரீட் வைத்து விட்டார்கள்
எங்களுக்கும் படம் பிடித்து காட்டி விட்டார்கள்!
சபாஷ்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
பிரியசகி, அகிலா ட்ரீட் வைத்து விட்டார்கள்//
Deleteஉண்மை தான் சூப்பர் ட்ரீட்...!!!
நன்றி புதுவை வேலு.
உங்களுக்கு நிறைய கிச்சன் ரசிகைகள்னு சொல்லுங்க...
ReplyDeleteஆம் உண்மைதான் நிறைய ரசிகைகள், ரசிகர்கள்...உண்டு தான்
Deleteநன்றி விச்சு
பார்றா...! வாசகர் கடிதம் போல நண்பர்கள் செய்து பார்த்ததை புகைப்படம் எடுத்து அனுப்பி கௌரவப் படுத்தி இருக்காங்க... சபாஷ்!
ReplyDeleteஆம் வாசகர் கடிதம் போல....நேயர்களின் கைவண்ணம் இது....
Deleteநண்பர்கள் செய்து பார்த்ததை புகைப்படம் எடுத்து அனுப்பி கௌரவப் படுத்தி இருக்காங்க...//
ஆம் கெளரவம் தான்..
நன்றி ஶ்ரீராம்
உங்கள் ரசிகர்களில் நாங்களும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆம்...ஆம்....முதல் ரசிகர் தாங்கள் தான்...
Deleteநன்றி சகோ
கைவண்ணத்தை மிகவும் ர(ரு)சித்தோம்.
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி ஐயா
Deleteஅதானே.. கில்லர் ஜி சொல்றதே சரி!..
ReplyDeleteஆளுக்குக் கொஞ்சம் அனுப்பி வைக்க வேண்டியது தானே!..
ஆனாலும் - நான் சமைத்துக் (!) கொள்வேன்.. நேத்து பாண்டி ஆட்டம் ஆடிட்டு கில்லர் ஜி போறதுக்குள்ளே சாப்பாட்டுக் கடையை சாத்திட்டாங்க!.. பாவம்!..
ஆமா ஜி இனிமேல் சாப்பிட்டு வந்துதான் பாண்டியம்மாளோட புருஷன் பாண்டிகூட பாண்டி விளையாடனும்.
Deleteஆளாளுக்கு அனுப்பி விடலாம் இனிமேல்....
Deleteநீங்களே அருமையாக சமைப்பீர்கள்....ஆகையால் கவலையில்லை.
சாப்பாட்டுக்கடையை சாத்திட்டாங்க ஆமாம் பாவம்.
தமிழ் மணம் - ஐந்தருவி
ReplyDeleteநன்றி
Deleteஅருமையாக உள்ளது. உங்கள் சமையல் குறிப்புகளை செய்து பார்த்து பாராட்டுவது மகிழ்ச்சி மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் உமையாள்.
ஆம் பாராட்டப்படுவது மிக்க மகிழ்ச்சி தான். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மா.
Deleteநல்ல நல்ல குறிப்பு தரும் உங்களுக்கு இது ஊக்கமும்,சந்தோசமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி உமையாள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழி
Deleteசிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நன்றி சகோ
Deleteஉங்கள் குறிப்புகளைப் பார்த்து அவற்றை சமைத்து புகைப்படம் அனுப்பியது மகிழ்ச்சி தரும் விஷயம். அவர்களுக்கும் பாராட்டுகள்.
ReplyDelete