Chettinad Recipes "எளிமையான யதார்த்தம்"
"சுருக்" கவிதை.
பிறர் செய்யும் உதவிகூட இல்லை! கடனையை வாங்க நீண்ட கையே திருப்பி அதனை வழங்க நீள்வதில்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை!
சிலருக்கு அல்ல, பலருக்கு.
தன் தேவைக்கு மட்டுமே நீண்டு பழகி விட்டது
உண்மைதான் சகோ, பதிவுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
கையாலாகாதவர்கள்!நறுக்
அப்படியானோர் வாழ்ந்ததில்லை நிலையாய்இப்புவியில் நிலைத்து!..
வாங்க நீளும் கை........?????? !!!!!!வாங்க...??என்ன வாங்க ?எங்க வாங்க ???எப்ப வாங்க ?எதுக்காக வாங்க ?யாருக்காக வாங்க ?ஏன் வாங்க ?இத்தனை கேள்வியும் நாம் நம்மையே கேட்கிறோமா ?தனக்காக வாங்கும் யாருமேவழங்குவதில்லை.சுப்பு தாத்தா.www.subbuthathacomments.blogspot.com
நிதர்சனமான உண்மை.பகிர்வுக்கு நன்றிகள் தோழி.
சென்னைப் பித்தன் ஐயா சொல்வதையே நானும் வழிமொழிகிறேன் தோழி !இன்றைய நிலை இதுதான் .
உண்மை தான், பலருக்கு!!
ஒரு நச் ஒரு 6
அழகு உண்மை உண்மை. ஆனால் சிலருக்கு வாங்கப் பிடிக்காதவர்களும் உண்டு ஆனால் கொடுப்பார்கள்.உயிர் போவது போல் இருக்கும் வாங்கும் போது சிலருக்கு.
//வாங்க நீளும் முன் கை ஏனோ..? வழங்க நீள்வதில்லை சிலருக்கு...!!!//கடன் வாங்க நீளும் கையே அந்தக் கடனைத் திரும்பித்தர நீள்வது இல்லை, பலருக்கு. குட்டியூண்டு ஆக்கம் அழகு ! :)
வணக்கம்பிறவிக்குணம்.... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் த.ம 8-நன்றி--அன்புடன்--ரூபன்-
சின்னக் கவிதையில் பெரிய விஷயம்!
குட்டிக் கவிதையாக இருந்தாலும் குட்டு வைச்ச கவிதை
100% உண்மை...
ஒரு வழிப்பாதை ?சுருக்கமாக எனினும் "சுருக் "பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உண்மையான வரிகள்
நறுக்கென நாலடிகளில்நொறுக்குகிறீர் சிலர் உள்ளங்களை...தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?https://mhcd7.wordpress.com/
உண்மை! அருமை!
ஈ கைதான் ஈகை ஆயிற்று.இது, ஈ”கை ”அறியாக் கை.ஈயாக்கை.அருமை கவிஞரே!
அட! ஷார்ட் அண்ட் நறுக்!
"சுருக்" கவிதை.
ReplyDeleteபிறர் செய்யும் உதவிகூட இல்லை! கடனையை வாங்க நீண்ட கையே திருப்பி அதனை வழங்க நீள்வதில்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை!
ReplyDeleteசிலருக்கு அல்ல, பலருக்கு.
ReplyDeleteதன் தேவைக்கு மட்டுமே நீண்டு பழகி விட்டது
ReplyDeleteஉண்மைதான் சகோ, பதிவுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteகையாலாகாதவர்கள்!
ReplyDeleteநறுக்
அப்படியானோர் வாழ்ந்ததில்லை நிலையாய்
ReplyDeleteஇப்புவியில் நிலைத்து!..
வாங்க நீளும் கை........?????? !!!!!!
ReplyDeleteவாங்க...??
என்ன வாங்க ?
எங்க வாங்க ???
எப்ப வாங்க ?
எதுக்காக வாங்க ?
யாருக்காக வாங்க ?
ஏன் வாங்க ?
இத்தனை கேள்வியும் நாம் நம்மையே கேட்கிறோமா ?
தனக்காக வாங்கும் யாருமே
வழங்குவதில்லை.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
நிதர்சனமான உண்மை.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் தோழி.
சென்னைப் பித்தன் ஐயா சொல்வதையே நானும் வழிமொழிகிறேன் தோழி !இன்றைய நிலை இதுதான் .
ReplyDeleteஉண்மை தான், பலருக்கு!!
ReplyDeleteஒரு நச்
ReplyDeleteஒரு 6
அழகு உண்மை உண்மை.
ReplyDeleteஆனால் சிலருக்கு வாங்கப் பிடிக்காதவர்களும் உண்டு ஆனால் கொடுப்பார்கள்.
உயிர் போவது போல் இருக்கும் வாங்கும் போது சிலருக்கு.
//வாங்க நீளும் முன் கை ஏனோ..? வழங்க நீள்வதில்லை சிலருக்கு...!!!//
ReplyDeleteகடன் வாங்க நீளும் கையே அந்தக் கடனைத் திரும்பித்தர நீள்வது இல்லை, பலருக்கு.
குட்டியூண்டு ஆக்கம் அழகு ! :)
வணக்கம்
ReplyDeleteபிறவிக்குணம்.... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சின்னக் கவிதையில் பெரிய விஷயம்!
ReplyDeleteகுட்டிக் கவிதையாக இருந்தாலும் குட்டு வைச்ச கவிதை
ReplyDelete100% உண்மை...
ReplyDeleteஒரு வழிப்பாதை ?
ReplyDeleteசுருக்கமாக எனினும் "சுருக் "
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உண்மையான வரிகள்
ReplyDeleteநறுக்கென நாலடிகளில்
ReplyDeleteநொறுக்குகிறீர் சிலர் உள்ளங்களை...
தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?
https://mhcd7.wordpress.com/
உண்மை! அருமை!
ReplyDeleteஈ கைதான் ஈகை ஆயிற்று.
ReplyDeleteஇது,
ஈ”கை ”அறியாக் கை.
ஈயாக்கை.
அருமை கவிஞரே!
அட! ஷார்ட் அண்ட் நறுக்!
ReplyDelete