அரை சதம் பூத்ததே
பாமாலைப் .....பூ.....!!!
படம் கூகுள் நன்றி
ராமா ராமா கோவிந்தா
சீதா ராமா கோபாலா (2)
அதிரசம் அடிசில் செய்து வைத்தேன்
அள்ளி சுவைக்க வாயிங்கு (2)
ராமா ராமா கோவிந்தா
சீதா ராமா கோபாலா (2)
இதழோரம் இருக்கு ஒரு பருக்கை
இப்படித்தா என் கையில் (2)
ராமா ராமா கோவிந்தா
சீதா ராமா கோபாலா (2)
துளசியும் மல்லியும் இணைத்துக் கட்டி
தோளில் சூட்டிட சற்று குனி (2)
ராமா ராமா கோவிந்தா
சீதா ராமா கோபாலா (2)
மணி முடி சிரசில் உரசியதால்
மணியென மோக்ஷம் கிடைத்ததுவே (2)
ராமா ராமா கோவிந்தா
சீதா ராமா கோபாலா (2)
கோவர்த்தன கிரிதாரா
கோபிகை உன்னை அடைந்தேன்டா (2)
ராமா ராமா கோவிந்தா
சீதா ராமா கோபாலா (2)
நன்றி கிருஷ்ணா....
21.6.2015
கிளிகொஞ்சும் படமும் பாடலும் அழகோ அழகு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி ஐயா
கண்ணனின் அருளுடன்
ReplyDeleteநிறையச் சதங்கள் அடிக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி ஐயா
tha.ma 1
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஜெய் ஸ்ரீராம்!
ReplyDeleteமனதில் நிற்கும் கவிதை. நன்றி.
ReplyDeleteஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி ஐயா
அருமை...
ReplyDeleteவிரைவில் நூறாவது பூக்கட்டும்...
ஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி
வருவாய் வருவாய் கோவிந்தா-நான்
ReplyDeleteவாழும் வரையில் நற்புத்தி
தருவாய் தருவாய் கோவிந்தா-நானும்
தந்தேன் தமிழில் பாவிந்தா
ஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி ஐயா
அருமையான பாமாலை.
ReplyDeleteதொடரட்டும். விரைவில் 100 பூ பூக்கட்டும்....
த.ம. +1
ஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி
பாமாலை மனதில் பூமாலையாக பூத்தது.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி. தொடருங்கள்.
ஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி
அழகிய படம், அதனின் அழகிய பாமாலை அருமை, வாழ்த்துக்கள்.
ReplyDeleteஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி
பாமாலை சூட்டிய விதம் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஐம்பது பூக்கள் பூத்து விட்டனவா!..
ReplyDeleteநூறையும் தாண்டி மலர்வதற்கு நல்வாழ்த்துக்கள்..
பசியோடு இருப்போர்க்கு சோறிட வழியில்லை...இல்லாத சீதா ராமனுக்கு அதிரசம் ...!!!!!த.ம 8
ReplyDeleteஓம் ஶ்ரீ ராம்
Deleteநன்றி ஐயா
still miles to go என்னும் நினைப்போடு பதிவிடுங்கள் ஆக்கம் நன்று வாழ்த்துக்கள் ராமா ராமா கோவிந்தா சீதாராமா கோபாலா நடுவில் எதற்கு இருந்தால்தான் எழுத வருமா.?
ReplyDeletestill miles to go என்னும் நினைப்போடு பதிவிடுங்கள்//
Deleteஆம் ஐயா அவ்வாறு தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா நன்றி
ராமா ராமா கோவிந்தா சீதாராமா கோபாலா நடுவில் எதற்கு இருந்தால்தான் எழுத வருமா.?//
இல்லை ஐயா நடுவில் போட்டிருப்பது பாடல் இப்படி பாடினால் நன்றாக இருக்கும் என ( ) பிராக்கெட்டில் போடுவதற்கு பதிலாக அவ்வாறு போட்டேன்...வேறுறொன்றும் இல்லை....
நன்றி
சூட்டுங்கள் பாமாலை தொடர்ந்து;எண்ண இயலாதன!
ReplyDeleteநன்றி ஐயா
Deleteதமிழ் வலையுலத்தில் கிருஷ்ண பக்தி தனைப் பரப்புவதில் பாடல்களை இயற்றி பக்தர்களைப் பரவசப்படுத்துவதில் திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
ReplyDeleteஅவர்களது கிருஷ்ண கானம் இங்கே பாடுவதும் ராமா ராமா கோவிந்தா கோபாலா கோவர்த்தன கிரிதாரா என்று நாம ஸ்மரணை செய்வதும் பூர்வ ஜன்ம பலன் என்றே சொல்லுதல் வேண்டும்.
அந்த பக்தி பிரவாஹத்தில் யானும் ஒரு துளியாகச் சேர்ந்து கொஷமிடுவேன்.
கோவிந்தா கோபாலா கோவர்த்தன கிரிதாரி.
ஹரே ராமா ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
http://www.youtube.com/watch?v=V1prR7SejqQ
subbu thatha.
hare rama hare rama rama rama hare hare
hare krishna hare krishna krishna krishna hare.
hey govindha hey goopala
hey govardhana giridhari.
Come and listen to the song composed by Madam UmayalGayathri.
அதற்குள் ஐம்பதா ? வாழ்த்துக்கள் !
ReplyDeleteஐம்பதுக்கு 11 ஓட்டுகளுடன் வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteதுளசியும் மல்லியும் இணைத்துக் கட்டி
ReplyDeleteதோளில் சூட்டிட சற்று குனி (2)
wow அருமை அருமை! அழகான படமும்,
பாமாலையும் நன்றி !
வணக்கம் காயத்திரி !
ReplyDeleteகலக்குறீங்க பாடல் பாடலா எழுதி வாழ்த்துக்கள் இறையாசி நல்கட்டும் என்றும்
வாழ்க வளமுடன்
இனிமையான கவிதை. 50-க்கு இனிய வாழ்த்துகள் உமையாள் காயத்ரி!
ReplyDeleteஅருமையான வரிகள்! கலக்குகின்றீர்க்ள் !!கலக்குங்கள் சகோதரி!
ReplyDeleteபாடல் அருமை சகோதரி.
ReplyDelete