திருப்பாவை மெட்டிலேயே...
படம் கூகுள் நன்றி
எம்மொழி கொண்டு இசைத்திட்டோம் உனக்கு
ஏதுபிழையுண்டோ பொருத்தருள் கோபனே
ஏங்கி நினைத்திட வழியது சொல்வாய்
எம்பெருமான் உன்னுரு காட்டி மறைவாய்
தாழிகடையையிலே உன் நாம சப்தம்
ஒருமுகம் கொண்டு மனமது உருளவே
கேட்டீரோ பெண்டீர் கிருபைக்கு வாரீர்
தாமரை தாள் தன்னை பற்றிப் பாடிடவே
நன்றி பரந்தாமா....
கோவர்த்தன குடையினிலே
ReplyDeleteகோடைவெய்யிலும் குளிராகும்
கோபாலன் திருநாமம் நாமுரைப்போம்
நலம் வாழ! நலம் வாழி!
நன்றி சகோ!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteமிக அருமை. சுப்பு தாத்தா கண்டிப்பாப் பாடி விடுவார். ரசிக்க வைக்கிறது.
ReplyDeleteபாடலை இங்கேயும் கேட்கலாம்
Deleteraag: madhyamavathi
subbu thatha.
www.subbuthathacomments.blogspot.com
சுப்பு தாத்தா கண்டிப்பாப் பாடி விடுவார். ரசிக்க வைக்கிறது.//
Deleteஆம் பாடிவிட்டார்கள்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
வணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது பாடி மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது கிருஷ்ண கானம்
ReplyDeleteமத்யமாவதி ராகத்தில் அழகாக வருகிறது.
தாமரை தாள் தனைப் பாடிடவே
தாமரை தாள் தனைப்பற்றிடவே
மிகவும் அழகும் நயமும் கொண்டு
மெல்லும் நம் உதடுகளையும்
இனிக்கச் செய்கிறது.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
தாத்தா...தாங்கள் விரும்பும் படி சேர்த்து பாடுங்கள்....தாங்கள் அறியாததா...மிக்க நன்றி தாத்தா..
Deleteதிருப்பாவை பாணியில் அழகு. ரசித்தேன்.
ReplyDelete// ஏங்கி நினைத்திட வழியது சொல்வாய் // ஆகா...!
ReplyDeleteமிக அருமை சகோ.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteவைகாசிக்குள் வந்ததோ - மார்கழி!..
ReplyDeleteவாழ்க நலம்!..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Delete//ஏங்கி நினைத்திட வழியது சொல்வாய்//
ReplyDeleteகோதையின் நினைவெல்லாம் எப்போதும் கோபாலகிருஷ்ணன் மீது மட்டுமே !
படமும் அதற்குத்தகுந்த பாடலும் ரஸிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றிகள்.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteசிறப்பாக உள்ளது
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteஅருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteஅருமையான வரிகள் வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ் மணம் காலையிலேயே முடிந்தது.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteநன்று நன்று!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteவணக்கம் கவிஞரே..!
ReplyDeleteநானெல்லாம் கவிதை எனும் புலத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளச் செய்த முடிவு இன்னும் வலுப்படுகிறது.
தங்களின் மரபுக் கவிதைகள் பார்க்க!
தொடர்கிறேன்.
நன்றி.
த ம கூடுதல் 1
என்ன சகோ இப்படி சொல்லிட்டீங்க....இது மராபான்னு கூட எனக்கு தெரியாது...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
அருமை! வெயர் இஸ் சுப்பு தாத்தா? பாட அழைக்கின்றோம் தாத்தாவை....இல்லைனா நாங்க பாடிப்புடுவோம்...அப்புறம் எல்லாரும் ஓடிப் போயிடுவாங்க சகோதரி....ஹஹஹ்
ReplyDeleteவெயர் இஸ் சுப்பு தாத்தா? பாட அழைக்கின்றோம் தாத்தாவை.//
Deleteபாடிவிட்டார் பாருங்கல் & கேளுங்கள் சகோ....
இல்லைனா நாங்க பாடிப்புடுவோம்...அப்புறம் எல்லாரும் ஓடிப் போயிடுவாங்க சகோதரி..//
இல்லை சகோ யாரும் ஓடமாட்டோம் உங்க பாட்டை கேட்டு ரசித்து நின்று விடுவோம். மெய்மறந்து நீங்களும் பாடுங்கள் சகோ...
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
கவிதை அழகு! தேர்ந்தெடுத்த ஓவியம் மிக மிக அழகு!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்
Deleteவணக்கம் உமையாள் காயத்திரி !
ReplyDeleteகோகுலத்துக் கண்ணனவன் குணத்தைக் கேட்டால்
...........கொடும்மனத்தார் மாறிடுவார்! கொள்கைத் தீயால்
நோகுமனக் கூட்டுக்குள் நோவைப் போக்கும்
...........நுண்மருந்தாய் ஆகிடுவான்! தாயைப் போலப்
பாகுபாடும் அற்றவனாய்ப் பண்பில் பூத்த
...........பசுந்தளிராம் மாயவனின் பாதம் தேடிப்
போகுமுயிர் உள்ளவரை அவனைப் பாடிப்
...... புண்ணியங்கள் பெற்றிடுவோம் என்றும் வாழ்வில் !
அழகான கவிதை தொடர வாழ்த்துக்கள்
வாழக் வளமுடன்
அருமையாக வடித்து இருக்கிறீர்கள் சகோ கவிதையை....
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்
wow!
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்
Deleteவணக்கம் சகோதரி,
ReplyDeleteஅருமையான வரிகளுடன் கோர்த்த மலர் சரமாய் பாடலும், அதற்குப் பொருத்தமாய் படமும் அழகாய் மனதை கொள்ளை கொள்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.
இப்பதிவுக்கு தாமதமாய் வந்தமைக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்
Delete