தேவையான பொருட்கள்
பாவக்காய் - 1
புளி - சிறிய நெல்லி அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கடலை மாவு - 5 மே.க
அரிசி மாவு - 2 மே.க
மிளகாய் தூள் - 1 1/2 தே.க
உப்பு -ருசிக்கு
எண்ணெய் - தே.அ
பாவக்காயை சிப்ஸ்க்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளுங்கள்.
புளி + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்த கரைசலில் 15 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.
நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். உடையாமல் பார்த்துக் கொள்ளவும்.
பொடிகள் + உப்பு சேர்த்து பிசறுங்கள்.
வேண்டுமானால் சிறிது நீர் தெளித்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
இதை சாப்பாட்டிற்கும்....சும்மாவும் சாப்பிட நன்றாக இருக்கும்....!!!
குழந்தைகளுக்கும் கொடுக்க சாப்பிடுவார்கள்.
புளி + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்த கரைசலில் 15 நிமிடங்கள் ஊறவிடுங்கள். இப்படி செய்வதால் இதன் கசப்புத்தன்மை குறைந்து விடும்.
இயற்கையிலேயே கசப்பான பாகற்காய், தங்களின் பதிவினில் ஏறி, பாவக்காய் மசால் சிப்ஸ் ஆக மாறி, தங்களின் அருமையான கைப்பக்குவத்தால் சும்மா மொறுமொறுன்னு ருசியோ ருசியாக ஆகிவிட்டது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஎளிதானது. சுவையானது.
ReplyDeleteஆம் சகோ
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
வெளியில் வாங்குவோம்... இன்று வீட்டிலேயே செய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
பாவக்காய் மசால் சிப்ஸ் மிக அருமை சகோ. பார்சல் ப்ளீஸ் !
ReplyDeleteஎனது பக்கம் இன்றைய வைகாசி விசாகம்.
வைகாசி விசாகம் கண்டு வந்தேன் சகோ...அனுப்பி விட்டேன் வாங்கிக் கொள்ளுங்கள்.
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
சிப்ஸ் சாப்பிட்டேன். பயனுள்ளது.வித்தியாசமாக இருந்தது.
ReplyDeleteஇந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html
நேர்காணலைக் கண்டு வந்தேன் ஐயா
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
எனக்குப் பிடித்த பாகற்காயில் ஒரு அருமையான ரெசிப்பி. நன்றி உமையாள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteஅருமையான செயல் விளக்கம். செய்து பார்க்கிறேன். நன்றி. எங்க நம்ப பக்கம் ஆளைக்கானோம்.
ReplyDeleteவருகிறேன் சகோ
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
சிப்ஸ் சூப்பராக இருக்கு. என் மகளுக்கு மிகவும் பிடித்த காயே பாகற்காய் தான்.
ReplyDeleteசூப்பர்...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
ஸ்ஸ்ஸ்ஸ்,
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteஆஹா எனக்கு பாகற்காய் பிடித்தமானது
ReplyDeleteதமிழ் மணம் 4
என்னைப் போன்ற
ReplyDeleteநீரிழிவுக்காரங்களுக்கு
நல்ல மருந்து என்று
சொல்லுங்கோவேன்!