Monday 18 January 2016

மோகத்தின்சூது.....



                                                                   படம் -கூகுள்




அன்றாட வாழ்க்கையோ அல்லல்....
அண்டை வீட்டிலோ பொருள் கைமாற்று
ஆனால்...
அவன் கையிலோ நுண்ணறிபேசி
மோகத்தின்சூது கவ்விய வாழ்க்கை
இடர் பாடுகளைய 
இடர்தேடும் இளைஞர்கள்





16 comments:

  1. ’இடர் பாடு களைய இடர்தேடும் இளைஞர்கள்’

    என இடர் ஏதும் இல்லாமல் நாசூக்காக நல்லாவே சொல்லி விட்டீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  2. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவிதை அருமை.. நிஜத்தில் உண்மை ஆன்ட்டி.. இப்பொழுது இப்படி தான் நிறைய கேள்வி படுகிறேன்...

    ReplyDelete
  4. கண்ணை விற்று சித்திரம் வாங்குவது என்பது இதைதான் :)

    ReplyDelete
  5. இன்றைய நிலையை அழகாக சொன்னீர்கள் சகோ அருமை
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. //மோகத்தின் சூதுகவ்விய வாழ்க்கை// உண்மை!! அருமை கவி சகோதரி

    ReplyDelete
  7. ஆம். ஆனால் இளைஞர்கள் கையில் மட்டும்தானா?

    :)))

    ReplyDelete
  8. கவிதை அருமை சகோ. இன்றைய நிலைமையும் இப்படித்தான்!

    ReplyDelete
  9. உண்மையே! நயம்பட உரைத்தல் என்பது இதுதானோ அருமை! இளைஞர்கள் மட்டுமல்ல, சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை...

    ReplyDelete
  10. பொருள் நிறைந்த கவிதை..

    இன்றைய நிலைமையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.. அருமை!..

    ReplyDelete
  11. இடர் தேடும் இளைஞர்கள் என்பதை இடர் தேடும் சமுதாயம் எனக்கொள்ளலாம். வயது பாரபட்சமின்றி அனைவருமே அடிமையாகி தம்மை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  12. இடர்பாடு களைய
    இடர் தேடும் இளைஞர்கள்
    என்பதா
    இளைய மகளிர் (இளைஞிகள்)
    என்பதா
    பொதுவாக இளசுகள்
    என்பதா
    கையிலுள்ள நுண்ணறிபேசிக்குத் தான்
    தெரியுமே!

    ReplyDelete
  13. அருமையான கவிதை.
    த ம 6

    ReplyDelete