Sunday 16 March 2014

Spicy Pasta kuzhambu





தேவையான பொருட்கள்

பாஸ்தா – 5 மே.கரண்டி 
வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
தக்காளி – 1
சாம்பார்ப் பொடி – 1 மே.கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
புளி - 1 எலுமிச்சை

தாளிக்க வேண்டியவை
எண்ணெய் – 3 மே.கரண்டி
கடுகு – ¼ தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 தே.க

வெந்தயம் – ¼ தே.கரண்டி
சீரகம் – ¼ தே.கரண்டி
பொருங்காயம் – சிறிது


தாளிக்கவும். வெங்காயம், பூண்டு போட்டு வதக்கிய பின் தக்காளி போடு வதக்கவும். சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள் போட்டு பச்சை வாசம் போக கிண்டவும். பின் புளிக்கரைசலை விடவும். உப்பு போடவும்.

பாஸ்தா போட்டு குக்கரில் 2 விசில் விடவும்.

இல்லை என்றால்.....

முதலில் பாஸ்தாவை உப்பு போட்டு வேக வைத்துக் கொண்டு குழம்பில் சேர்த்து கொதிக்க விட்டு சாரவும் இறக்கலாம்.



குழம்பு சற்று நீர்க்க இருந்தால் தான் ஆறின பின்பு கெட்டியாகும் போது சரியாக இருக்கும். ஏனெனில் பாஸ்தா ஆற ஆற குழம்பை (நீரை) இழுத்துக் கொள்ளும்.


R.Umayal Gayathri.


3 comments:

  1. மிகவும் ருசியா, காரசாராமா இருந்தது. நன்றி. Never thought pasta can be used this way!!

    ReplyDelete
  2. அடடே... புதுசா இருக்கு. முயற்சி செய்துடலாம். சாப்பிடும் நேரத்துக்கு அரைமணி முன் செய்து கொண்டால் பாஸ்தாவும் ஊறியிருக்கும், குழம்பும் இருக்கும்!

    ReplyDelete
  3. தம ஸப்மிட் ஆகவில்லையோ....

    ReplyDelete