Thursday, 2 November 2023

Fenugreek pickle / வெந்தய மாங்காய் ஊறுகாய்



வெந்தய மாங்காய்  ஊறுகாய் தயிர்சாதத்திற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்.புளிசாதம், சப்பாத்தி,தேங்காய் சாதத்திற்கும் தொட்டு கொள்ளளலாம்.



https://youtu.be/SLEM8wKfYMo?si=TDBHCwPFn5pjQJLI


 நன்றி

Sunday, 8 October 2023

இரவு சிநேகம் - கவிதை 99 / Kavithai 99

 





கரு நீலக் கம்பளியில்

சிதறிக்கிடக்கின்றன

நட்சத்திர மல்லிகைகள்…

அதன்

ஒளி நடன அசைவிலோ

மனம் மொட்டவிழ்க்க

இரவு  சிநேகம் கொள்கிறது

Saturday, 30 September 2023

Avarai vathal - அவரை வற்றல்

அவரை வற்றல் செய்வது எப்படி என இந்த வீடியோவில் பதிவு செய்து இருக்கிறேன்

https://youtu.be/uCO3BYUx8Gs?si=bT35HMwsw8fK-94R


நன்றி

Wednesday, 13 September 2023

புகைப்படம் - கவிதை 98

 புகைப்படம்



நிகழ்வுகளை

நீங்கா நினைவுகளாய்…தரும்

நிழற்படங்கள்

ஆனந்தத்தை

அள்ளி வழங்கும்

எந்நாளும்.

Thursday, 7 May 2020

பேசா வார்த்தைகளுக்கு நாம் எஜமான்- கவிதை 97

பேசா வார்த்தைகளுக்கு நாம் எஜமான்...!

பேசும் வார்த்தைகளுக்கு
நாம் பொறுப்பு...
பேசா வார்த்தைகளுக்கு
நாம் எஜமான்...

Thursday, 16 April 2020

புதினா மோர் செய்வது எப்படி / Mint Butter Milk / Chettinad / Aachis Styl...

வெயிலுக்கு அருமையாக இருக்கும்.
தாகம் அடங்கும்.
பூந்தி இருப்பதால் குடிக்கவும் செய்யலாம் கடிக்கவும் செய்யலாம்.



சிவப்பு பீன்ஸ் பிரட்டல் / Red Beans Curry / Red kidney Beans Masala /Ch...

செட்டி நாட்டு பிரட்டல்.....


முள்ளு முருங்கை தோசை / Mullu Murungai Dosai / Kalyana Murungai Dosai/Che...

இந்த தோசை சளிக்கு மிகவும் நல்லது.அடிக்கடி சளித்தொந்தரவு என்றால் வாரம் இரு முறை செய்து சாப்பிட நல்லது.
செய்வது சுலபம்.முயன்று பாருங்கள்.


Pineapple Paneer Tikka / Paneer Pineapple Starter /பைன் ஆப்பிள் பனீர் டி...

பைன் ஆப்பிள் பனீர் டிக்கா...
சும்மா ஒரு தடவை செய்தீங்கன்னா...திரும்ப திரும்ப செய்வீங்க...


Arisi Roti / அரிசி ரொட்டி / Rice Roti / Akki Roti / Aachis Style Kitchen...

சாயங்காலத்திற்கு ஏற்ற டிபன்......


Wednesday, 15 April 2020

Neer Nellikkai Pickle / நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி / நீர் நெல்ல...

Baby Potato Garlic Masal/Potato Poriyal in tamil /சின்ன உருளைக்கிழங்கு ப...

பைன்ஆப்பிள் புலாவ் செய்வது எப்படி /Pineapple Pulao / How to make pineapp...

கூல்வத்தல் குழம்பு /காரக்குழம்பு / Chettinad Vathal kuzhambu / Aachis St...

Kathamba Chutney / Mixed vegetable chutney / கதம்ப சட்னி / Aachis Style ...

வாசமான சட்னி இது...

Monday, 13 April 2020

அடை செய்வது எப்படி / Adai dosai /how to make adai / Chettinad #AachisSty...




அடை பிடிக்காதவர்கள் யாரும் உண்டா....!!!

Subseribe to My Youtube  Channel for even more delicious Dishes...Thank You

Chettinad style Macoroni / Indian spicy macaroni / இந்திய வகை மேக்கரோனி ...


வித்தியாசமான சுவையில்.....
Subseribe to My Youtube  Channel for even more delicious Dishes...Thank You

Tangar chutney / Chettinad Tangar / டாங்கர் சட்னி / Idly Dosa Side Dish ...

அட்டகாசமான டாங்கர் சட்னி...
இட்லி தோசைக்கு செமையாக இருக்கும்
Subseribe to My Youtube  Channel for even more delicious Dishes...Thank You



தக்காளி குழம்பு செய்வது எப்படி /How to make thakkali kuzhambu /Tomato ku...

அருமையான தக்காளி குழம்பு.....
எளிதாக செய்யலாம்
Subseribe to My Youtube  Channel for even more delicious Dishes...Thank You