மைதா பரோட்டா நாம் எப்போதும் சாப்பிடுவோம்....அதை வெள்ளை விஷம் அப்படிங்கிறாங்க...இல்ல....ஆகையால் நாம கோதுமை பரோட்டா செய்யலாம் அப்படின்னு செய்தேன்...நல்லா வந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கோப்பை
கெட்டி மோர் - 1/2 டம்ளர்
சர்க்கரை - 1/4 தே.க
உப்பு - தே.அ
எண்ணெய் - 1 மே.க
மோரில் சர்க்கரை, உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
மோருடன் வெது வெதுப்பான
வெந்நீர் சேர்த்து மாவில் விட்டு பிசையவும்.
பின் எண்ணெய் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் வைக்கவும்.
சப்பாத்தியாய் தேய்க்கவும்.
விசிறி மடிப்பாய் மடிக்கவும். மடித்த பின் அதன் இடுவலில் மாவைத்தூவிவிடவும்.
(அல்லது
எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.)
சுருட்டவும்.
தேய்க்கவும்.
வேண்டிய அளவு தேய்த்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தடவி பரோட்டாவைப்போடவும்.பின் கல்லில் எண்ணெய் விட்டு திருப்பிப் போடவும்.
3 பரோட்டா போட்ட பின் அதை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி பக்கவாட்டில் இரண்டு கைகளாலும் தட்டவும். பரோட்டா கடைகளில் பார்த்து இருப்பீர்களே அதே போல்.
சூடா சாப்பிட அருமையாக இருக்கும்.....என்ன பார்க்குறீங்க....இதற்கு என்ன சைடிஸ்...பண்ணினேன்னா....அது அடுத்த பதிவில்...ஹஹஹா....!!!
எண்ணெய் அதிகம் வேண்டும் என விரும்புவோர் அதிகம் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளுங்கள். நான் பரோட்டா தேய்க்கும் போது மாவைக் கொண்டு தான் தேய்த்தேன். எண்ணெய் தடவிக் கொண்டும் தேய்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கோப்பை
கெட்டி மோர் - 1/2 டம்ளர்
சர்க்கரை - 1/4 தே.க
உப்பு - தே.அ
எண்ணெய் - 1 மே.க
மோரில் சர்க்கரை, உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
மோருடன் வெது வெதுப்பான
வெந்நீர் சேர்த்து மாவில் விட்டு பிசையவும்.
பின் எண்ணெய் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் வைக்கவும்.
சப்பாத்தியாய் தேய்க்கவும்.
விசிறி மடிப்பாய் மடிக்கவும். மடித்த பின் அதன் இடுவலில் மாவைத்தூவிவிடவும்.
(அல்லது
எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.)
சுருட்டவும்.
தேய்க்கவும்.
வேண்டிய அளவு தேய்த்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தடவி பரோட்டாவைப்போடவும்.பின் கல்லில் எண்ணெய் விட்டு திருப்பிப் போடவும்.
3 பரோட்டா போட்ட பின் அதை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி பக்கவாட்டில் இரண்டு கைகளாலும் தட்டவும். பரோட்டா கடைகளில் பார்த்து இருப்பீர்களே அதே போல்.
சூடா சாப்பிட அருமையாக இருக்கும்.....என்ன பார்க்குறீங்க....இதற்கு என்ன சைடிஸ்...பண்ணினேன்னா....அது அடுத்த பதிவில்...ஹஹஹா....!!!
எண்ணெய் அதிகம் வேண்டும் என விரும்புவோர் அதிகம் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளுங்கள். நான் பரோட்டா தேய்க்கும் போது மாவைக் கொண்டு தான் தேய்த்தேன். எண்ணெய் தடவிக் கொண்டும் தேய்க்கலாம்.
அட!.. அட...! பார்கவே உடனே செய்துவிடத் தோன்ருகிறது சகோதரி!
ReplyDeleteஅருமை! நன்றாக வந்திருக்கின்றது! அவசியம் உங்கள் முறைப்படி செய்து பார்ப்பேன்!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!
த ம.2
நன்றி இளமதி
Deleteமைதாவில் செய்வதைவிட கோதுமையில் செய்வது நன்று என்றே நம்புகிறேன்.
ReplyDeleteஇனியதொரு புதிய முயற்சி. இல்லத்தரசியிடம் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொடுத்து விட்டேன்...இதற்கு என்ன சைடிஸ்? நீங்கள் சொல்லாததால் வெறும் சர்க்கரைதான் போங்கள்!
சர்க்கரை ப்ரோட்டா இனிக்கட்டும் தங்களது பதிவை போல்!
நன்றியுடன்,
புதுவை வேலு
இனியதொரு புதிய முயற்சி. இல்லத்தரசியிடம் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொடுத்து விட்டேன்..// அப்படியா சபாஷ் அவர்கள் செய்து அசத்துவார்கள்.
Deleteஇதற்கு என்ன சைடிஸ்? நீங்கள் சொல்லாததால் வெறும் சர்க்கரைதான் போங்கள்!
சர்க்கரை ப்ரோட்டா இனிக்கட்டும் தங்களது பதிவை போல்!//
ஆஹா,,சர்க்கரை தங்களுக்கு இனிது பிடிக்கும் போல....சர்க்கரை பரோட்டா இனிக்கட்டும்...
அடுத்த பதிவில் சகோ
வணக்கம்
ReplyDeleteசுவையான உணவு அறிமுகத்திற்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteகோதுமை தோசை,கோதுமை சப்பாத்தி, கோதுமை அல்வா கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன புதுசா கோதுமை பரோட்டா. சரி ஒரு தடவை செய்யச் சொல்லிட வேண்டியது தான்.
ReplyDeleteசரி ஒரு தடவை செய்யச் சொல்லிட வேண்டியது தான்.//
Deleteசகோதரி அன்புடன் செய்து அசத்துவார்கள்....தாங்கள் சாப்பிட்டு சொல்ல வேண்டியது தான் செய்தி...!!!
காலையிலேயே சுடச்சுட பரோட்டா!..
ReplyDeleteSide Dish - குருமா!.. அப்புறமா வருமா!..
ஆஹா.....ஹா....
DeleteSide Dish - குருமா!.. அப்புறமா வருமா!..//
நல்ல எதுகை மோனை..ஐயா நன்றி
அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்...
ReplyDeleteபரோட்டா அருமை. மா தயார் செய்யும் விதம் வித்தியாசமாக இருக்கு. நன்றி உமையாள்.
ReplyDeleteநன்றி பிரியசகி
Deleteஆஹா புரோட்டா அருமை
ReplyDeleteதமிழ் மணம் 6
நன்றி சகோ
Deleteதுளசி வீட்டிள் நார்மல் பரோட்டா அருமையாகச் செய்வார்கல் இப்போதெல்லாம், மதா, எண்ணை என்பதால் செய்வதில்லை. கீதா வீட்டில் கோதுமையில் நீங்கள் சொல்லி இருப்பது போல்தான். அதிக நேரம் ஊற வைத்தால் இன்னும் நன்றாக வருவதுண்டு...சிறிது ஈஸ்ட் சேர்த்து செய்தாலும்....சாஃப்டாக வருகின்றது..... கெட்டி மோர் சேர்த்து செய்ததில்லிலை...சேர்த்து செய்து பார்த்துவிடலாம்.....
ReplyDeleteநன்றி சகோஸ்
Deleteபரோட்டா மிகவும் பிடித்தமான உணவு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅருமை. செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் சிறிய சைசாக வருவது (எனக்கு) மைனஸ் பாய்ண்ட்! சின்னச் சின்னதாய் வரும். படங்கள் கவர்கிறது.
ReplyDeleteபரோட்டா செய்து வைத்துக் கொண்டு சைட் டிஷுக்காய்க் காத்திருக்கிறேன்!!
தங்களுக்கு வேண்டிய சைசில்.... செய்து கொள்ளுங்கள் சகோ...நம் விருப்பம் தானே...அடடே ரெம்ப வேகமாக ...பரோட்டா செய்துட்டீங்களே...சபாஷ்...!!!
Deleteஅட...
ReplyDeleteநான் சப்பாத்திக்கு மோர், முட்டை விட்டு மாவு பிசைவேன்...
இது நல்ல இருக்கும் போலவே...
செய்து பார்த்திடலாம்...
ம்...நன்றாக இருக்கும் சகோ நன்றி
Deleteஎச்சில் ஊறுதே!அருமையான செய்முறை விளக்கம்
ReplyDeleteபரோட்டா உடனேயே செய்துவிட்டேன்.சூப்பரா,வித்தியாசமா இருந்திச்சு உமையாள். சைடிஷ் சன்னாதான். ஆனாலும் உங்க பன்னீர் ரெசிப்பி வந்தவுடன்,அதோடு சேர்த்து மீண்டும் செய்துடுவேன். நன்றி.
ReplyDeleteசெய்து சாப்பிட்டேன் அருமை சகோதரி நான் செய்த குருமா மட்டும் சுமார்
ReplyDeleteநன்றி...