Friday, 28 February 2014

ஓம் நமசிவாய

மகா சிவராத்திரிக்காக....!!!





Thursday, 27 February 2014

ராம ரசம் - 2 Ramarasam

ராம் ராம் ராம் ராம் ராம் ராம்  ராம்....

பாடல் - 2


செப்பவா செப்பவா செப்பிடவா…..
உன் மீது என்னாசையை 
செப்பவா செப்பவா செப்பிடவா…..


கண்டேன் கண்களில் காதல்
தந்தாயே என் ராமா
ராமாமிர்த மோகம்
நாளும் என்னைக் கொள்ளுதைய்யா                                          (செப்பவா)

Monday, 24 February 2014

எண்ணெய் நீராடல் - கவிதை - 11


ஆம்


உச்சந்தலையில்  எண்ணெய்  வைத்து
ஊறிட  கொஞ்சம்  நேரம்விட்டு
சிக்கலான  வெப்பம்  சீர்படவே
சீகக்காய்  குழைத்து  தேய்த்திடவே

Sunday, 23 February 2014

வெங்காய ஊறுகாய்

தேவையான பொருட்கள்


வெங்காயம் _ 1/2  கிலோ
புளி _ பெரிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் _ 20
மிளகாய்ப் பொடி _ 1 மேசைக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
வெந்தயப் பொடி  _ 3/4 தேக்கரண்டி
கடுகு  _   1/2  தேக்கரண்டி
நல்லெண்ணைய் _ 200 மில்லி
பொருங்காயம் _ சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு

Friday, 21 February 2014

Banana Raitha

தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 2
தயிர் – 5 மேசைக்கரண்டி
சுகர் – 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ – 2 மேசைக்கரண்டி
ஏலம் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு


Thursday, 20 February 2014

ராம ரசம் -1




ஓம் ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்


ஓம் ஸ்ரீ ராம ஜெயம்........!



பாடல் - 1



ராமா ராமா நீவா ராமா
சீதா ராமா நீவா ராமா

Wednesday, 19 February 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 10

கவிதைத் துளி - 1

சாரல்  மழை
விட்டுப்  போனது
தரையில்
புது  ஓவியங்களை...!!!

Tuesday, 18 February 2014

Bell pepper & Tomato Curry

 
தேவையான பொருட்கள்

குடமிளகாய் - 1 கோப்பை

தக்காளி - 1 1/2 கோப்பை

சாம்பார்  பொடி - 1 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

Sunday, 16 February 2014

கருவேப்பிலை குழம்பு




வறுக்கத் தேவையானவை
 
கருவேப்பிலை – 2 கை பிடி
மல்லி – 2 மே.கரண்டி
   கடலைப் பருப்பு – 2 மே.கரண்டி
மிளகு – 1 மே.கரண்டி
சீரகம் – 1 மே. கரண்டி
மிளகாய் – 2
நல்லெண்ணெய் – 1 மே.கரண்டி

Saturday, 15 February 2014

பீட்ரூட் ஹல்வா



தேவையான பொருட்கள்


பீட்ரூட் – 1 கிலோ
சுகர் - -1/2 கிலோ
பாதாம் – 12
முந்திரி - 12

Friday, 14 February 2014

Fibre Dosa



நார்சத்து மிகுந்த தோசை பார்க்கலாமா ...


சும்மா ஜம்முன்னு இருந்தது...



Thursday, 13 February 2014

சாய் பாமாலை - 5


சர்வம் சாய் மயம்





சர்வேஷ்வரனும் நீயே
சச்சிதானந்தனும் நீயே
அகப்பிரம்மமும் நீயே
அண்டகோடியும் நீயே

Monday, 10 February 2014

Vegetable Bonda with out Onion




தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு  - 2
பெரிய கேரட் – 1
பீன்ஸ் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய்ப் பொடி – ½ தேக்கரண்டி
மல்லிப் பொடி – ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத்தேவையானது

புதினா எலுமிச்சை ஜீஸ்





Thursday, 6 February 2014

சாய் பாமாலை - 4

சாய் ராமுக்கு ஜெய்................!!!




                                                நான் வரைந்த பென்சில் டிராயிங்


Wednesday, 5 February 2014

வாசமான சாம்பார் பொடி

வறுத்து முனுக்கின சாம்பார் பொடி


தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 மேசைக்கரண்டி
மிளகாய் – 25
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – ½ தேக்கரண்டி







Sunday, 2 February 2014

Belum Caves - பூமிக்குள் ஒரு சுற்றுப்பயணம் போவோமா..?


நாம் எல்லோரும் சுற்றுப்பயணம் போவோம்.    உள் நாடு, வெளி நாடு.  சமதளம், மலைகள், பள்ளத்தாக்கு, கடல் மேல்  மற்றும் நீர் மூழ்கிக் கப்பலிலும் கடலின் அற்புதங்களைக் காணவென.