வெள்ளைப் பணியாரம் பார்த்தோம்... இப்போது அதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி செய்வது எப்படி என பார்க்கலாமா வாங்க வாங்க
Wednesday, 26 September 2018
Vellai Paniyaram Tomato Chutney தக்காளிச்சட்னி / Aachi's Style Kitchen
வெள்ளைப் பணியாரம் பார்த்தோம்... இப்போது அதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி செய்வது எப்படி என பார்க்கலாமா வாங்க வாங்க
Monday, 24 September 2018
Vellai paniyaram வெள்ளைப் பணியாரம் செய்முறை / Aachi's Style Kitchen
வெள்ளை பணியாரம் செய்வது எப்படி என பார்க்கலாமா...
Wednesday, 19 September 2018
Tuesday, 18 September 2018
Chettinad Peanut sambar செட்டி நாட்டுக்கடலைக் குழம்பு / Aachi's Style Ki...
தேவையானவை
நிலக்கடலை - 1கப்
வெங்காயம் - 1
பூண்டு - 20 பற்கள்
புளி - எலுமிச்சை அளவு
சம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு
நிலக்கடலை - 1கப்
வெங்காயம் - 1
பூண்டு - 20 பற்கள்
புளி - எலுமிச்சை அளவு
சம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு
Monday, 17 September 2018
Wednesday, 12 September 2018
Vegetable Kozhukkattai வெஜிடபிள் கொழுக்கட்டை / Aachi's Style Kitchen
பிள்ளையார் சதிர்த்தி ஸ்பெஷல்.....சுலபமான, சுவையான தாளிப்பு கொழுக்கட்டை.....செய்வது எப்படி என பார்க்கலாமா....வாங்க,வாங்க....
Saturday, 8 September 2018
செட்டி நாட்டு மொச்சைக் கறி / Chettinad Mochai Curry
இந்த மாதிரி மொச்சைக்கறியை செய்து சாப்பிடாதீர்கள்....பின்பு விடவே மாட்டீர்கள்.
மொச்சையில் புரதம் அதிகமாக இருக்கிறது. அதே போல் வைட்டமின்களும், கனிமச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் தேறும்.
Thursday, 6 September 2018
கற்பூரவள்ளி ரசம் / Karpuravalli Rasam
தொண்டை நமநமவென சளி பிடிப்பது போலிருந்தது. சரி ரசம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் வழக்கமாய் செய்வது போல் இல்லாமல் வித்தியாசமாய் செய்யலாம் என நினைக்கும் போது பால்கனியில் வளரும் கற்பூரவள்ளி காற்றில் தலையாட்டி வாவா என அழைப்பு விடுத்தது. சரி என ஆசையாய் இலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன். என்ன மணம்....காற்றில் சுகமாய்...பரவ நுகர்ந்தேன். கடவுள் என்னமாய் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றை மறைத்து வைத்து இருக்கிறார் இல்லையா.....?
Tuesday, 4 September 2018
Chettinad Paruppu Munikki sambar / செட்டிநாட்டு பருப்பு முணுக்கி சாம்பார்
2 ஸ்பூன் பருப்பில்.....2 பேருக்கு மணக்க, மணக்க இட்லி/தோசை சாம்பார்....
Saturday, 1 September 2018
செட்டி நாட்டு வாழைக்காய் சாப்ஸ் / Vazhaikkai chops chettinad cuisine
இதுவரை நீங்கள் சுவைக்காத செட்டி நாட்டு வாழைக்காய் சாப்ஸ் உங்களுக்காக....செய்து சுவைத்து மகிழுங்கள் நண்பர்களே...
Subscribe to:
Posts (Atom)