Thursday 12 March 2015

உன் திருவடி







இறைவன் கண்முன் உலா வந்தார்
இறையென் றறியா உலா  வந்தோம்
மறைந்த ஈர்ப்பு அவனின் பால்
மாயை  விலகிட அவன் தெரிந்தான்

குருவாய் உருக்கொண்டு தோள் கொடுத்தான்
குறைகள் கலைந்திட காத்திருந்தான்
அன்புடன் அலங்கரிக்க இசைவுதந்தான்
ஆசையாய் பூஜிக்க ஏற்றுக் கொண்டான்

ஆரத்தி காட்டி தினம் வணங்க
ஆன்மா நிம்மதி கொண்டதப்பா
அகம் அது கழண்டிட வேண்டுமப்பா
அழகாய் சேர வேண்டும் உன்திருவடி






பாடல் தந்தாய் சாய் நாதா...நன்றி நன்றி
படம் கூகுள் நன்றி




34 comments:

  1. Replies
    1. உடனடி வருகைக்கு நன்றி சகோ

      சாய் ராம்

      Delete
  2. //குருவாய் உருக்கொண்டு தோள் கொடுத்தான்
    குறைகள் கலைந்திட காத்திருந்தான் .....

    அழகாய் சேர வேண்டும் உன்திருவடி //

    ;) அழகான வரிகள் :)

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  3. Please listen to your wonderful Prayer here:
    www.youtube.com/watch?v=T_rd1-aCmio

    All the Best Blessings will be showered on you and your family
    by Shirdi Sayee.

    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன் ஐயா.

      Delete
  4. "குருவாய் உருக் கொண்டு உலா வந்தார்" என்னதொரு பொருத்தம் பாருங்கள் சகோதரி!
    சாய்க்கு உகந்த தினம் குரு பகவான்) வியாழன் கிழமை அன்று கவிதை வடிவில் வந்துள்ளார். மனதில் ஒரு தெளிவு. நன்றி சகோதரி

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. வணக்கம்
    சகோதரி
    குருவாய் இருக்கும் சாயி பற்றிய பாடல் நன்று நானும் பாடி இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் தவிற்கும் நன்றி சகோ

      Delete
  6. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.
    தம2

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் தவிற்கும் நன்றி சகோ

      Delete
  7. குருவாய் உருக்கொண்டு தோள் கொடுத்தான்
    குறைகள் கலைந்திட காத்திருந்தான்
    அன்புடன் அலங்கரிக்க இசைவுதந்தான்
    ஆசையாய் பூஜிக்க ஏற்றுக் கொண்டான்//

    சாய்ராம் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  8. பாடல் வரிகள் மிகவும் அருமை...
    நன்றி..

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சரிதா

      Delete
  9. அருமையான கவிதை
    சாயிராம் சாயிராம் சாயிராம்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் த ம விற்கும் நன்றி சகோ

      Delete
  10. குருவிற்கு அருமையான ஒரு பக்திப்பா. அருமை.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  11. நன்மை பயக்கும் நான்கு
    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் த மவிற்கும் நன்றி சகோ

      Delete
  12. குருவே சரணம் சரணம் சரணம்!..
    குன்றாநிதியே சரணம் சரணம் சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  13. பாடல் வரிகள் மிகவும் அருமை. மிகவும் ரசித்து படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  14. "ஆரத்தி காட்டி தினம் வணங்க
    ஆன்மா நிம்மதி கொண்டதப்பா" என்றே
    நாளும்
    ஓம் சீரடி சாய் பாபா

    ReplyDelete
  15. "ஆரத்தி காட்டி தினம் வணங்க
    ஆன்மா நிம்மதி கொண்டதப்பா" என்றே
    நாளும்
    ஓம் சீரடி சாய் பாபா

    ReplyDelete
  16. வரிகள் மிகவும் அருமை...

    வளமுடன் வாழ்க...

    ReplyDelete
  17. இறைவன் கண்முன் உலா வந்தார் ,இறையென் றறியா உலா வந்தோம், உண்மைதானே, அருமையான வரிகள், வாழ்த்துகள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  18. Replies
    1. அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  19. குறைகள் கலைந்திட காத்திருந்தான்//

    மனக்குறைகள் நீக்கி மகிழ செய்ய வேண்டும் சாய்ராம் சாயி சரணம் பாபா சரணம்.

    ReplyDelete
  20. இதயத்துறைவோர்க்கு இசையினால் ஓர் இன்றமிழ் மாலை!
    அருமை சகோ!!

    த ம 6

    ReplyDelete