Sunday, 30 March 2014
Friday, 28 March 2014
Wednesday, 26 March 2014
Sunday, 23 March 2014
Paasi Paruppu Payasam
"பருப்பு பாயாசம்"
தேவையானவை
பாசிப்
பருப்பு _
1/4 கோப்பை
வெல்லம்
_ 3/4
கோப்பை
அரிசி மாவு
_ 1 தேக்கரண்டி
பால் _ 1 லிட்டர்
ஏலக்காய் _
2
முந்திரிப்பருப்பு
_ சிறிதளவு
நெய்
_ 2 தேக்கரண்டி
தேங்க்காய்
_ சிறிதளவு
Friday, 21 March 2014
Thursday, 20 March 2014
கவிதைத் துளிகள் - கவிதை - 17
குளிர் கவிதைகள்...!
கவிதைத் துளி - 11
குளிர் -
கும்மியடிக்க...!
குளம்பி
என் நாவில் -
ஆவிபறக்க...
இதமான வெட்பம்
மெய்பரவ...
இன்சுவை நொடிகள்...!
ஒவ்வொன்றுமே...!!!
கவிதைத் துளி - 11
குளிர் -
கும்மியடிக்க...!
குளம்பி
என் நாவில் -
ஆவிபறக்க...
இதமான வெட்பம்
மெய்பரவ...
இன்சுவை நொடிகள்...!
ஒவ்வொன்றுமே...!!!
Wednesday, 19 March 2014
"செக்கு" - கவிதை - 16
ஓம் சாய் ராம்...!!!
செக்காய் திரிவது
தெரியவில்லை
கழுத்து வலி பொருக்க
வழி இல்லை
விட்டால் ஓட்டம்
பிடிக்கலாம்
விதி அது விடுவதில்லை...!!!
Monday, 17 March 2014
Sunday, 16 March 2014
Saturday, 15 March 2014
Thursday, 13 March 2014
சக உயிர்கள்...கவிதை - 15
கோழி கூவும் முன் -
ஹெலிகாப்டரின் பறத்தல் கூவும்...!
சிலசமயம்
ஒன்றிற்கு இரண்டாய்
வட்டமிடும் வானில் தொடர்ந்து...!
மாலையில் இயல்பான
உல்லாச களைகட்டல்
ஊரில் தொடங்கி விடும்...
Tuesday, 11 March 2014
Monday, 10 March 2014
Saturday, 8 March 2014
கடல் உதாரணம் - கவிதை- 14
"கடல் உதாரணம்"
கடலின் மொழி
ஆரவாரம்... ஆனந்தம்
கரையோடு தினம் தினம்
காதல் மொழிப் பரிமாற்றம்
கடலின் மொழி
ஆரவாரம்... ஆனந்தம்
கரையோடு தினம் தினம்
காதல் மொழிப் பரிமாற்றம்
Thursday, 6 March 2014
கவிதைத் துளிகள் - கவிதை - 13
கவிதைத் துளி - 6
மாற்றி யோசிப்பது...!
மனிதன் மட்டும் அல்ல
மழைக்காலம் கூடத்தான்...!!!
இட்லி கவிதை - கவிதை 3
எகிப்தில் ஓர்
ஏக்கம்
புளிக்காத
மாவில் -
புன் சிரிப்புடன்
இட்லி…..!!!
இந்தியா என்
கண்முன்னே…
நிழலாடியது
குஷ்பு இட்லியோ…..!!!
குளிரில் புளிக்க
குறைந்தது ஆகும்
நாட்கள் நாலு -
குமுறினர்……..
வெயிலில் குளிர்
காய்ந்து
வெந்த இட்லி
இது…
வெகுதூரம் வந்த
பின்னும்….
வெகுமதியாய்….!
உளுந்து அரிசியின்
ஊடே – இட்டேன்
வெந்தயத்தை….
மனை அமைத்தேன்
மரியாதையாய்
இட்லி….என்
முன்னே
இந்தியா கண்முன்னே.
Subscribe to:
Posts (Atom)