திருவண்ணாமலை வாழ் சுவாமிகளின் 96 வது பிறந்த நாள் டிசம்பர் 1
அனைவருக்கும் அவரின் ஆசிகள் கிடைக்கட்டும்.
அதிஸ்டானம்
திருவண்ணாமலைக் கோவிலின் உள்ளே
யோகி ராம்சுரத்குமார் ரேடியோ - சாமிகளின் பாடல்கள், நாம ஜெபத்தினை கேட்டு மகிழுங்கள்.
புகைப்படம் - பேஸ்புக் நன்றி
அனைவருக்கும் அவரின் ஆசிகள் கிடைக்கட்டும்.
அதிஸ்டானம்
திருவண்ணாமலைக் கோவிலின் உள்ளே
யோகி ராம்சுரத்குமார் ரேடியோ - சாமிகளின் பாடல்கள், நாம ஜெபத்தினை கேட்டு மகிழுங்கள்.
புகைப்படம் - பேஸ்புக் நன்றி
அரிய தகவல் சகோதரி! அனைவருக்கும் நல்லதே கிட்டட்டும்!..
ReplyDeleteபகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!
யோகி ராம்சுரத்குமார்
Deleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
நன்றி சகோ
சுவாமிகளின் ஆசிகள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ReplyDeleteசுவாமிகளின் பிறந்த நாளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.
தங்கள் பதிவைக்கண்டவுடன் எனக்கும் ஆசி கிடைச்சிருச்சு.
ReplyDeleteயோகி ராம்சுரத்குமார்
Deleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
நன்றி சகோ
யோகி ராம்சுரத்குமார் ஸ்வாமிகளின் ஜயந்தி தினம்..
ReplyDeleteஸ்வாமிகளை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
குருவருளால் திருவருள் பெருகட்டும்!..
யோகி ராம்சுரத்குமார்
Deleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
நன்றி சகோ
யோகி ராம்சுரத்குமார் ஸ்வாமிகளுக்கு வணக்கம்.
ReplyDeleteகுருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
எல்லோருக்கும் குருவருள் கிடைக்கட்டும். த.ம.2
ReplyDeleteயோகி ராம்சுரத்குமார்
Deleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
நன்றி சகோ
எழுத்தாளர் பாலகுமாரன் யோகி ராம்சுரத்குமார் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். ”யோகிராம்சுரத்குமார் க்ருபா – என்று “தனது வீட்டிற்கு பெயர் வைத்துள்ளார். “குரு” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
ReplyDeleteஓய்வில் இருக்கும்போது நீங்கள் குறிப்பிட்ட பாடலை கேட்டுப் பார்க்கிறேன். தங்கள் பகிர்வுக்கு நன்றி.
த.ம.3
யோகி ராம்சுரத்குமார்
Deleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
நன்றி ஐயா