பாடல்
அசைந்தாடலாம் நாம் அசைந்தாடலாம்
அண்மைசேய்மை மறந்தே அசைந்தாடலாம்
குழல்கானம் வழியே விழிமூடலாம்
குழலாட்டும் காற்றோடு கலந்தாடலாம் (அசை)
இமைமூடிக் கிடக்க இதம்பருகலாம்
இறையோடு கலக்க யாருமுயலலாம் (அசை)
யாதவனோடு யாரும் லயித்திருக்கலாம்
யாதென புரியாமல் இறைகாணலாம். (அசை)
படம் கூகுள் நன்றி
மீண்டும் வந்து பாடல் தந்தாய் நன்றி நாதா.
அசைந்தாடலாம் நாம் அசைந்தாடலாம்
அண்மைசேய்மை மறந்தே அசைந்தாடலாம்
குழல்கானம் வழியே விழிமூடலாம்
குழலாட்டும் காற்றோடு கலந்தாடலாம் (அசை)
இமைமூடிக் கிடக்க இதம்பருகலாம்
இறையோடு கலக்க யாருமுயலலாம் (அசை)
யாதவனோடு யாரும் லயித்திருக்கலாம்
யாதென புரியாமல் இறைகாணலாம். (அசை)
படம் கூகுள் நன்றி
மீண்டும் வந்து பாடல் தந்தாய் நன்றி நாதா.
ஆஹா கண்ணனோடு ஆடலாம் அருமை
ReplyDeleteத.ம.1
கண்ணனோடு ஆடுவது அலுக்காதல்லவா...
Deleteஆஹா.. அருமையான பாடல்...
ReplyDeleteநன்றி சகோ
Deleteயாதென புரியாமல் இறைகாண
ReplyDeleteஅருமையான கவிதை..
நன்றி அம்மா
Deleteகண்ணனும் இந்த பாட்டை கேட்டு மயங்கி அசைந்தாடுவான்
ReplyDeleteமயங்கி அசைந்தாடினால் அழகுதான்
Deleteவணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் பாடல் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
Deleteஆஹா.. அருமை...
ReplyDelete//யாதவனோடு யாரும் லயித்திருக்கலாம்
ReplyDeleteயாதென புரியாமல் இறை காணலாம்!..//
அழகா.. நின்னடி சரணம்!.. சரணம்!..
சரணம் சரணம் நன்றி ஐயா
Deleteஅருமையான வரிகள் சகோதரி!
ReplyDeleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteஅழகான, பொருள் நயத்துடன் ௬டிய பாடல். கண்ணனோடு, கானமும் மயக்க, என் மனதும் மயங்கி அசைந்தாடியது. பகிர்வுக்கு நன்றி.!
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
என் மனதும் மயங்கி அசைந்தாடியது. //
Deleteஅஹா...அருமை
நன்றி சகோ
மென்மையான வரிகள்.அழகான கவிதை.
ReplyDeleteவாருங்கள் ஐயா...
Deleteதங்கள் வருகை மகிழ்வளிக்கிறது...
கருத்துரைக்கு நன்றி.
'அசைந்தாடி' நெஞ்சை இசையோடு தாலாட்டி அழகு தமிழில் பா இசைத்தீர்கள் சகோதரி. வலைப்பூ பதிவர்களின் திறம் வியந்து வாயடைத்துப் போனேன் சகோதரி. இசையோடு கூடிய பாடல்களை உங்கள் தளத்தில் காண மீண்டும் வருவேன். நன்றி.
ReplyDeleteயாதவன் கவிதை அருமை.
ReplyDelete