அப்ப இதை செய்து பாருங்க..?
பட்டாணி & உருளை கிரேவி/Green peas & Potato Gravy
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1 (நடு அளவு) வேகவைத்து நறுக்கிக் கொள்ளவும்
பட்டாணி - 1 கோப்பை
வெங்காயம் - 1 பெரிது
சாம்பார் பொடி - 1 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - 1/4 தே.க ( விருப்பம் இருந்தால் சேர்க்கலாம் கட்டாயம் இல்லை)
உப்பு - ருசிக்கு
பால் - 1/2 டம்ளர்
அரைக்க வேண்டியவை
முந்திரி - 10
தக்காளி - 2
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 2 மே.க
சோம்பு 1/2 தே.க
தாளிக்கவும்.
வெங்காயத்தை வதக்கவும்
உ.கிழங்கை சேர்க்கவும்
பட்டாணியை சேர்க்கவும்
அரைத்ததை ஊற்றவும்.
பொடிகளை சேர்க்கவும்.
(கரம் மசாலா விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்.)
(நம் பக்கம் ஸ்டைலில் நன்றாக இருக்கும்)
தக்காளி & பொடிகளின் பச்சை வாசம் போய் நன்கு பட்டாணி & உ.கிழங்கு சாரவும், இறக்கும் தருவாயில் பாலை சேர்க்கவும்.
பால் சேர்த்து லேசாக கொதி வரும் போது இறக்கி விடவும்.
என்னங்க சீக்கிரமாக பட்டாணி & உருளை கிரேவி....ரெடியாகிவிட்டதா..?
பட்டாணி & உருளை கிரேவி/Green peas & Potato Gravy
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1 (நடு அளவு) வேகவைத்து நறுக்கிக் கொள்ளவும்
பட்டாணி - 1 கோப்பை
வெங்காயம் - 1 பெரிது
சாம்பார் பொடி - 1 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - 1/4 தே.க ( விருப்பம் இருந்தால் சேர்க்கலாம் கட்டாயம் இல்லை)
உப்பு - ருசிக்கு
பால் - 1/2 டம்ளர்
அரைக்க வேண்டியவை
முந்திரி - 10
தக்காளி - 2
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 2 மே.க
சோம்பு 1/2 தே.க
தாளிக்கவும்.
வெங்காயத்தை வதக்கவும்
உ.கிழங்கை சேர்க்கவும்
பட்டாணியை சேர்க்கவும்
அரைத்ததை ஊற்றவும்.
பொடிகளை சேர்க்கவும்.
(கரம் மசாலா விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்.)
(நம் பக்கம் ஸ்டைலில் நன்றாக இருக்கும்)
தக்காளி & பொடிகளின் பச்சை வாசம் போய் நன்கு பட்டாணி & உ.கிழங்கு சாரவும், இறக்கும் தருவாயில் பாலை சேர்க்கவும்.
பால் சேர்த்து லேசாக கொதி வரும் போது இறக்கி விடவும்.
என்னங்க சீக்கிரமாக பட்டாணி & உருளை கிரேவி....ரெடியாகிவிட்டதா..?
நாளை காலை உணவுக்கு இந்த கிரேவியை செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.
ReplyDeleteதமிழ்மணம் 1,
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோ.
Deleteமகிழ்வான முதல் வருகைக்கும்,கருத்திற்கும்,வாக்கிற்கும் மகிழ்ச்சி.நன்றிகள்.
Your கிரேவி is so Great ! :)
ReplyDeleteThank You.....ஐயா
Delete:)))))........
மகிழ்வான வருகைக்கும்,கருத்திற்கும், மகிழ்ச்சி.நன்றிகள்.
//என்னங்க சீக்கிரமாக பட்டாணி & உருளை கிரேவி....ரெடியாகிவிட்டதா..?//
ReplyDeleteஆஹா, ருசியாக ரெடியாகி சாப்பிட்டு ஏப்பமும் விட்டு விட்டோம். :)
ஆஹா, ருசியாக ரெடியாகி சாப்பிட்டு ஏப்பமும் விட்டு விட்டோம். :)//
Delete:))))))))).....
suuu...per.....!!!
இன்று செய்து விடுகிறோம்... நன்றி...
ReplyDeleteசெய்து சாப்பிட்டு பார்த்தீர்களா சகோ?
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
ரொம்ப ஈசியா இருக்கே! ட்ரை பண்ணீட்டு சொல்றேன் மேடம்! தேங்க்ஸ் ங்க!
ReplyDeleteஎன்ன ஒரு டைமிங்! இன்று காலை சப்பாத்திக்கு என்ன செய்யலாம், வெங்கட் சொன்ன ஷாஹி பனீர் செய்து பார்க்கலாம், குறிப்பைத் தேட வேண்டும் என்று நினைத்திருந்தேன், நினைத்திருந்தோம்! அது அப்புறம்! இன்று இது செய்து பார்க்கலாம்!
ReplyDeleteஆஹா...செய்தீர்களா சகோ...?
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
வணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது. த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெகு சுலபமான் ரெசிபியாக உள்ளதே,
ReplyDeleteபார்க்க ரொம்ப அழகாகவே உள்ளது .ஆனால் கூட்டை அரைத்து வைத்து விட்டு போட்டு விட்டீர்களே அது தான் சீக்கிரமா முடிந்தது. அரைப்பது பற்றி கூறியிருந்தால் கொஞ்சம் நேரம் எடுத்திருக்கும் இல்லம்மா சரி சொன்னதெல்லாம் போட்டு அரைசிடுரன் சரி தானே. நன்றி நன்றி !
ReplyDeleteகூட்டை அரைத்து வைத்து விட்டு போட்டு விட்டீர்களே அது தான் சீக்கிரமா முடிந்தது. அரைப்பது பற்றி கூறியிருந்தால் கொஞ்சம் நேரம் எடுத்திருக்கும் இல்லம்மா //
Deleteவெங்காயத்தை வதக்கும் போதே இதை மிக்ஸியில் அரைக்க சரியாக இருக்கும் சகோ...ஆகையால் குறிப்பிடவில்லை....
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
உடனுக்குடன் ஒரு பதார்த்தம். அருமை.
ReplyDeleteசூப்பர் கிரேவி, செஞ்சா போச்சு, எளிய செயல்முறை விளக்கம். நன்றி.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteசப்பாத்திக்கு ஒரு கிரேவி
ReplyDeleteசரியாகி விட்டது - அப்ப
சாப்பிட வேண்டியது தானே!
ஸூப்பர் க்ரேவி
ReplyDeleteதமிழ் மணம் 6
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteசப்பாத்திக்கு சரியான காம்பினேஷன் இந்த "சூப்பர் கிரேவி"
ReplyDeleteசகோ!
த ம = சூப்பர் 7
நட்புடன்,
புதுவை வேலு
கிரேவி மணக்குதே :)
ReplyDeleteக்ரேவி பார்க்கவே சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்திடுவேன். பகிர்வுக்கு நன்றி உமையாள்.
ReplyDelete